திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வா.மணிகண்டன்

Total Contribution: 14 Articles

வா.மணிகண்டன்

கவிதைகள்

வா.மணிகண்டன். 1. பிரிதல் நிமித்தம் கண்ணீர்த்துளி கசிகின்ற கணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. மெளனமான இடம்பெயர்வொன்று. 2. நிகழ்வு எவருடைய நிழலும் வருடியிராத இந்தப்புள்ளியில்தான் எரிமலையின் சிதறலொன்று கடந்து சென்றது.…

பெருந்துளியொன்று

வா.மணிகண்டன் பெருந்துளியொன்று புவிநோக்கி வருகிறது. என் கால்கள் பிடிமானமற்று மெல்லிய பலகையொன்றின் மீதாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. நீராலான பிரம்மாண்ட உலகம் ஒன்று சிருஷ்டிக்கபடுகிறது. முகவரி தொலைந்து கொண்டிருக்கும்…

கவிதை 2

வா.மணிகண்டன் 1. மரத்தில் இருந்து உதிரும் பழுத்தயிலையொன்று நினைவில் வருகிறது. 'ஒண்ணுமில்லையே ' என்ற பிரம்மாண்ட சொல்லில் உண்ர்த்தப்படும் உன் எளிய ப்ரியத்தில். 2. விறைத்த பிணத்தின்…

சென்னை புத்தக கண்காட்சியில்….

வா.மணிகண்டன் சென்னை புத்தக கண்காட்சி,வழக்கம் போலவெ களை கட்டிவிட்டது. புத்தகங்களின் தீவிரப்பிரியர்களும்,கூட்டத்தினை ரசிப்பவர்களும் எள் விழும் இடத்தினையும் தனதாக்கி,வெய்யில் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் ஆர்வம்…