திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

திலகபாமா,சிவகாசி

Total Contribution: 33 Articles

திலகபாமா,சிவகாசி

கவரிங் புன்னகைகள்

திலகபாமா, சிவகாசி பொன்னகைக்கு மாற்றாய் கவரிங் நகைகள் களவாடலுக்கும் கைகடிக்கும் பட்ஜெட்டுக்கும் பயந்து பொன்னகை வேண்டாம் புன்னகை போதுமென்றாய் எங்கே போவேன் என்னில்மலராத புன்னகைக்கு இருந்தாலும் அணிய…

நிழல்களில் வாழுகின்றோம்

திலகபாமா - சிவகாசி மாறி வரும் நகரத்து வயல் வெளியில் மரங்களெல்லாம் களைகளாய், வீடு கட்டி வாழ்வை விாித்து கொள்ள எண்ணி கூடுகட்டி குடும்பம் நடத்தும் கூட்டுப்…

கனவுகள்

திலகபாமா, சிவகாசி இலட்சம் தேடாமல் என் இலட்சியம் கண்டு, நூறு பொன்னைக் கொண்டு எனை எடை போடாமல் பெண்மையின் மென்மை கண்டு சம்மதம் சொன்னார். கல்யாணப் பாிசாய்…