திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தியாகு

Total Contribution: 7 Articles

தியாகு

வாழ்க்கையை மாற்று தாயே!

தியாகு நிலையில்லா உலகும் நிக்காத பணமும் எங்களுக்கா மாரியம்மா ஏழைக்குதான் காளியம்மா! கடன் வாங்கி விதைச்சு புட்டோம் கதிரறுக்க காசில்ல வட்டி கடை காரனுக்கு வருசம்பூரா பணமிருக்கே!…

முத்தம் போதும்

தியாகு நீ வந்து சென்றதாலெயே தலைகுனிந்த பூக்கள் நிறைந்ததாய் மாறிய காடு! அன்னங்கள் எல்லாம் பறக்க துவங்கின நடைக்கும் உரிமை உனக்கென சொல்லி! நகைப்பதை நிறுத்தடி நட்சத்திரங்கள்…

சிறுவரை பள்ளிக்கு அனுப்புவோம்

தியாகு எட்டு வயதிலே -நீ இலையெடுக்க வந்தியா பள்ளிக்கு போலைய படிப்புத்தான் வரலையா? இலையெடுக்க நீ வந்தால் சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ மேசையை துடைக்கையில் தேச மானந்தான்…

திருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்

தியாகு சாயபட்டறைகளில் எங்கள் சந்ததிகள் வளருது! காலையில் காய போட்ட துணியெடுக்க -சூரியன் போனபிறகு வருகிறாள் அம்மா நிக்க நேரமில்லை நினைத்து பார்க்க வழியுமில்ல -வேலை எட்டுமணிநேரமல்ல!…

காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்

தியாகு வெளிச்சம் விடுதலைக்கு வழிகாட்டும் என்பதாலேயே உலகெங்கும் ஆதிக்கச் சக்திகள் இருட்டை நேசிக்கின்றன. இருட்டில் நடைபெறும் திருட்டுக்களிலேயே பெரியது உண்மைத் திருட்டு. எல்லா வகை ஆதிக்கங்களும் வரலாற்றைத்…

சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!

தியாகு சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி 'சங்கர ' மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தான்…

நீங்களுமா கலைஞரே ?

தியாகு சங்கரராமன் கொலை வழக்கில் முதல் எதிரியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்றப் பல முனைகளிலும் முயற்சி நடைபெறுகிறது. துறவிகள் எப்போதும் பூசை செய்து கொண்டே…