திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்

Total Contribution: 43 Articles

தேனம்மை லெக்ஷ்மணன்

4 குறுங்கவிதைகள்..

தேனம்மைலெக்ஷ்மணன்சொட்டு நீலமோ உன் பார்வை வெளுக்காமலே வெண்மையாகிறேன் நான் ************************************************ தந்திக் கம்பங்களில் நிதானிக்கும் பறவைகளாய் ஓய்வெடுத்து போகின்றன குறுஞ்செய்திகள்.. ************************************************* புலம் பெயர் பறவைகள் பருவகாலம்…

ஏமாற்றாதே.. ஏமாறாதே

தேனம்மை லெக்ஷ்மணன்மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது..…

தோழி பொம்மை..:_

தேனம்மை லெக்ஷ்மணன்***************************** ஒவ்வொருவரிடமும் இருக்கிறது ஒரு கரடி பொம்மையோ தன்னைச் செதுக்கும் பெண்ணோ ஒரு நெளிந்து நிற்கும் தோழி பொம்மையோ.. சில பொம்மைகள் கைகூட்டி முழங்கால் மடித்து…

இலையாய் மிதந்தபடி..

தேனம்மை லெக்ஷ்மணன்**************************************** மோதிரக்கையால் மெல்லமாக செல்லக் குட்டுப்பட்டாலும் அனுபவிப்பவரின் எண்ணங்களில் ஒளிந்திருக்கிறது வலிக்கான இலக்கணம்.. தொட்டுப்பார்க்கும்தோறும் புடைப்பற்ற இன்பமாய்.. ஒவ்வொரு ஒத்திப் போடுதலிலும் ஒளிந்திருக்கிறது சந்தோஷத்தை நீட்டிப்பதற்கான…

ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து

தேனம்மை லெக்ஷ்மணன்ஓடு ஓடு போடு போடு ஓட்டு போட்டு நாட்ட மாத்து இல்ல வெலைக்கு போட்டு ஒன் நிலைமையாவது மாத்து.. ஓட்டு வீடு காரை வீடாய் ஒழுகினாலும்…

உன்னுடையது எது.

தேனம்மை லெக்ஷ்மணன் ************************************** ஜடாமுடியாயோ., குறுந்தாடியாயோ இருப்பது குறித்து உலகுக்கு கவலையில்லை.. க்ரீடமாகவோ ஹாரமாகவோ அழகுபடுத்திக் கொள்வதும்., அசிங்கப்படுத்திக் கொள்வதும், அதைப் பெருமையாய் எண்ணுவதும் ஒற்றைக் கண்ணோட்டமே..…

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

தேனம்மை லெக்ஷ்மணன்தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம்…

கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்1. கற்பது... *************** ஒளிப்பது ஒளிவது இதே எனக்கு ஒடிப்பது ஒடிவது இதே உனக்கு ஒளிர்வது மிளிர்வது கற்பது எப்போது.. ************************ 2.. கட்டுக்கள்..:_ *****************…

இரண்டு கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் அட்ச ரேகை தீர்க்க ரேகை ****************************** ஊர் ஊராய் நகரும் வெய்யில்.. எல்லா காலத்திலும் என்று அஷ்டமி., எது பௌர்ணமி... ஹோரைகளும் சகட யோகங்களும்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்1. உயிர்த்தெழும் கண்கள்.. ***************************************** உடைக்கப்படும் பழைய லாரிகள்., ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட விட்டுச் செல்கின்றன.. போல்ட்டுகளும் நட்டுகளும் அடுத்த உபயோகத்துக்காய்.. உணர்விருக்கும் போதே உயிலெழுதலாம்..…