திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஷம்மி முத்துவேல்

Total Contribution: 46 Articles

ஷம்மி முத்துவேல்

முரண்பாடு

ஷம்மி முத்துவேல் சிலேடைக் கவிதை ஒவ்வொன்றும் தப்பிப் பிறந்த தளிர்கள் ... உயிருக்கும் மெய்க்கும் இடைப்பட்டு பிரசவித்த வலி நிராகரித்த வார்த்தைக் கோலங்கள் .. இருள் சூழ்ந்து…

முடிவற்ற பயணம் …

ஷம்மி முத்துவேல் நிறமற்ற அமானுஷ்ய வெளியில் நீந்தி செல்கிறது ஓர் உடலற்ற அருவம் திரவமெனவும் , ஜந்து எனவும் வரையறுக்க இயலாமல் .... ஏதோ ஒளி பிரள்கள்…

எதோவொன்று

ஷம்மி முத்துவேல் நிழல் ஒன்று அழைத்தது நிஜம் என கொண்டு .. அருகினில் செல்ல பூஞ்சாரல் பொய்த்து போனது கானல் நீராக ... ஒளிகற்றை ஒன்று சூரியன்…

தனித்துப் போன மழை நாள்

ஷம்மி முத்துவேல் நீயே இருந்து இருக்கிறாய் வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் தாக்கத்திற்கான பிண்ணனியில் சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு நீயே வியாபித்திருந்தது என் அனைத்திலுமாக இருட்டடித்திருந்தன…

ஸ்பரிசம்

ஷம்மி முத்துவேல் வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும் தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ... முதல் துளி ஸ்பரிசம் உள்வாங்கிய பூமியும் இசைக்க மறந்த பாடல்களுமாய் கொஞ்சம்…

சத்தமில்லா பூகம்பம்

ஷம்மி முத்துவேல் மமதையின் மடிப்புகளில் உட்சொருகிய எண்ணங்கள் முன் பின்னிழுத்தன தேக்கியது உரையாடலில் வீரியம் வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி பகுதிகளாய் பிரித்து நிறம் சேர்த்துக் கோர்த்தது…

கடற்கரை காதல்

ஷம்மி முத்துவேல் நிலவும் கடலும் சங்கமித்ததில் பிறந்து சிரித்தது வெள்ளிச் சதங்கையென கடலலைகள் ..... உன் பாதச் சுவடுகளில் நான் தடம் பதிக்க நிகழ்ந்தது அக்கினியற்ற ஹோம…

தொலைந்த நான் …

ஷம்மி முத்துவேல் தொலைத்த என்னைத் தேடிட அவகாசம் கிட்டவேயில்லை தொடர்ந்தும் பறக்கிறது காலச் சிறகு சிற்சில சொல்லாடல்களில் காணாமல் போன எனதான சாயல்கள் ஏந்தி நிற்கும் எதுவுமே…

ஓர் குரல்

ஷம்மி முத்துவேல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறதோர் குரல் இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன் ஆங்காரக் கூச்சலிடுகின்றன நடு நிசிவெளியில் ஓலங்களென... விழித்துப் பார்க்கையில் குப்பைத் தொட்டியைப் பார்த்தபடி…

கரையில்லா ஓடங்கள்

ஷம்மி முத்துவேல் கனவுகள் தோரணம் கட்டி இமைகளில் இறுகப்பூட்டி விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட ஆங்காங்கே அவள் அமர்ந்திருப்பாள் சிறுவயதுக்கனவொன்று அவளை இரவுபகலாக வாட்ட விழி முத்துக்கள்…