January 17, 2011
சபீர்நல்ல பிள்ளையென நீண்டு பூமி துளைத்து சிலதும் சவலைப்பிள்ளையென சோனியாய்த் தொங்கிக்கொண்டு சிலதும் விழுதுகள்.... ஆலமர நிழலில் ஆளமர முடியாமல் சிமென்ட் பெஞ்சில் பறவை எச்சங்கள்... நினைவில்…
January 9, 2011
சபீர்நீ வாங்கித் தந்த விடிகாலையும்... உனக்காக விற்றுத் தீர்த்த அந்தி மாலையும் மட்டு மல்லாது... நடுநிசியும் நன்பகலும் முன்னிரவும் முதிர்காலையும் என- எக்காலமும் உன் நினைவுகள்! உன்…
December 27, 2010
சபீர் நான் பிறந்து வளர்ந்த கடற்கரை கிராமத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன்…
December 27, 2010
சபீர் பிறிதொரு பின்னிரவில் ஈர வெளிச்சமும் தூர வெளிச்சமு மென மின் கம்பங்களைக் கடந்து நடக்கயில் நீண்டும் குறுகியும் பெருத்தும் மெலிந்தும் என் பாதம் தொட்டடுத்தே வந்து...…
December 19, 2010
சபீர் கதை பெரிது. சுருங்கச் சொல்ல முயல்கிறேன். ஷார்ஜா: எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும்…
December 5, 2010
சபீர் இடி மின்னல் நடத்திய ஒளியும் ஒலியும் முடிவதற்குள் திரை இறங்கியது... மழை! கூறையில் நடத்திய தாளக் கச்சேரி முடிந்து மூட்டை முடிச்சுகளோடு ஊருக்குப் போனது... ஓடை!…
November 28, 2010
சபீர் சுடு மூச்சுக் காற்றால்- முதுகெறித்து… இடையூறிய கையால்- மெல்ல இழுத்து… இடது காலால்- இடது கால் சீண்டி… எழு எழு என- எண்ண அலை அனுப்பி……