திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ரிஷி

Total Contribution: 25 Articles

ரிஷி

…கதைசொல்லும் தீபாவளி

’ரிஷி’உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ.... மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ...... இருந்தாற்போலிருந்து இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில் குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்... இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும்…

ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்

‘ரிஷி’ பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில் அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்... இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்.... மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி ஆயிரங்காத தூரத்திற்கப்பால்…

’ரிஷி’யின் இரு கவிதைகள்

’ரிஷி’ • நீர்நிலம் முப்பதாண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சுற்றுலா; கோனை ஃபால்ஸ். அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம். போகும் வழியெங்கும் பொடிக்கற்கள் இடறிவிட, கவ்வும் பேரச்சம். மீள…

தொலைக்காட்சி

’ரிஷி’தொலைக்காட்சி- 1 ’ரிஷி’ குளிரூட்டிய அறையில், உலக நடப்புகளை அலசியாராயும் செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில், நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். கையுறை அணியாத குறையாய்…

தெளிவுறவே அறிந்திடுதல்

’ரிஷி’ மொழியால் கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் மக்களுக்காக, மக்களின் பெயரால் அயராமல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பரிசோதனைகள். பன்றியாய் அறுக்கப்படுபவர்கள், ’மனிதர்களல்ல’ என்று அறிவிக்கப்பட்டு புழக்கடையில் வீசியெறியப்படுகிறார்கள். நுரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும்…

எல்லோரும் இந்நாட்டு மன்னர்…

‘ரிஷி’மாதம் மும்மாரி பொழிகிறது என்கிறார்கள் தம் மாளிகையில் சொகுசாய் செயற்கை மழை பொழியச் செய்தவண்ணம்... விளைச்சல் அமோகம் என்கிறார்கள் வேளாண்நிலங்களில் களைபெருக செயற்கையுரங்களைத் தாராளமாய்த் தூவியபடி.... மேவிய…

’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”

ரிஷி’ரிஷி’ யின் கவிதைகள் 1) மக்கள் சேவை பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த வயிறுகளைத் திரட்டியெடுத்து, அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட அழகான உறைகளில் மடித்துப்போட்டு, அவசரம் என்று மேற்புறம் அடிக்கோடிட்டு,…

நினைக்கத் தெரிந்த மனம்…

’ரிஷி’குற்றவுணர்வு கொள்ள வேண்டியவற்றிற்கான பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நினைக்கத் தெரிந்த மனம் நியாயம் புரிந்த மனம் நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்? அலைந்து களைத்து வந்து உண்ணத் தொடங்கினால் கண்முன்னம்…

நெஞ்சு பொறுக்குதில்லையே…

'ரிஷி'தாயுமானவன், தந்தையானவன் நான். தீர நேசிக்கிறேன் என் சேய்களை. அதனால் தான், ஆயகலைகள் கற்கவும் அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன். திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால் அந்தப்…

தன்மை

'ரிஷி' என் கழுத்தைச் சுற்றி நாய்ப்பட்டையிட்டு இழுத்துக்கொண்டு போகும் எத்தனம் எந்நாளும் உங்களிடம்... இயல்பான சுதந்திரவுணர்வோடு திமிறி நழுவிச் சென்றால் அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை சொல்லிக்…