திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எம்.ரிஷான் ஷெரீப்

Total Contribution: 115 Articles

எம்.ரிஷான் ஷெரீப்

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

எம்.ரிஷான் ஷெரீப் அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின்…

அகதிப் பட்சி

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின் பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில் குச்சுக்களால் வேயப்பட்டு எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்…

முக்காட்டு தேவதைகள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தீயெரித்த வனமொன்றின் தனித்த பறவையென வரண்டு வெடித்த நிலமொன்றின் ஒற்றைச் செடியென சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து உயிர் பிழைத்தவள் நிறைகாதலோடு காத்திருக்கிறாள் அவன் சென்ற…

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பார்வைக்குப் புலப்படாப் பாதங்களைக் கொண்டது நீருக்குள் அசைந்தது சிற்பங்களெனக் கண்ட உயிர்த் தாவரங்கள் ஒளித்தொகுக்கும் வழியற்று மூலைகளை அலங்கரித்திட விட்டுவந்த துணையை குமிழிகள்…

பெருநகரப் பூக்கள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. தனித்தனியாகப் பிரிந்துசெல்லும் பாதைகள் வழியும் அடர்காட்டுக்குள்ளும் பூத்துக்கிடக்கின்றன சில வனாந்தரப்பூக்கள் வாசத்தைப் பரப்பும் பூக்களை ரசிக்கவோ பூசைக்கென்று கொண்டாடவோ யாருமற்ற வெளியிலும் இயல்பினை…

இடர்மழை

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நமக்கிடையே வான் தெளித்தஅடர்த்தியான மழையைத் தவிர்த்துவேறெவருமிருக்கவில்லைதூறல் வலுத்த கணமதுவீதியின் ஒரு புறத்தில் நீஇதுவரை கவிழ்ந்திருந்த தலையைமுக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்திஎதிரே வருமென்னைப் பார்க்கிறாய் காற்றடித்து வலுத்த மழைக்குத்…

பட்சி

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை (# தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த இச் சிறுகதை "சிறந்த கதாசிரியர்" விருதையும் பெற்றுத் தந்தது.) ' உண்மையாச் சொல்லணும்னா…

கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்

எம். ரிஷான் ஷெரீப்,இலங்கை.01. கால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில்…

கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்!

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சம்பவம் ஒன்று காலம் - நவம்பர், 2009. இடம் - இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய. கடற்கரையோரமாக அமைந்திருக்கும் புகையிரத நிலையம். அதனருகே அமர்ந்திருந்த…

அரசியல்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கைவண்ணத்துப்பூச்சியொன்றின் ஒரு இறகில் நீயும் மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம் நான் ஆளும் தேசம் பற்றிய பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து என்…