திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

புதுவை ஞானம்

Total Contribution: 95 Articles

புதுவை ஞானம்

பலி (மூலம்- MARCOSAN)

தமிழாக்கம்-புதுவைஞானம் தாக்கு... அவனது காயத்திலேயே அவ்வப்போது. எப்போதும் ஆறவிடாதே அந்தப் புண்ணை. அவனது வேதனையிலிருந்து, புதிய.... ரத்தம் கசிய வேண்டும் அவனது வெஞ்சினம் எப்போதும் வாழவேண்டும் அவன்…

வானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)

தமிழாக்கம் - புதுவை ஞானம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்த விரும்புகையில் ஒருவன் கவிஞனாகவும் இருந்தாக வேண்டும் எதையாவது வெளிப்படுத்த வேண்டுமென்ற வேதனை வாட்டும் வரை நீங்கள் நினைக்கக்…

சோதி

புதுவைஞானம். மங்கலாக இருந்தது சிந்தனை இளமைக் காலம் தொட்டே. மந்தகதியான சோம்பல் வாழ்க்கை ருசித்திருந்தது எனக்கு. பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை. நாட்களை கடத்திவந்தேன்…

ஆதங்கம்

புதுவை ஞானம் அவனவனிடம் ஏமாந்த ஆதங்கத்தில் புதைந்து கொண்டிருந்தேன் ஆதங்கத்தில் வந்தமர்ந்த வண்ணத்துப் பூச்சி வாரிச் சென்றது ஆதங்கத்தை ' ****

இளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)

தமிழாக்கம் - புதுவை ஞானம் மொத்த வாழ்வையும் முழுமையாகப் பார்க்க முயற்சி செய் - மாறாக ஒன்றுக்கொன்று தொடர்பற்ற துளிகளின் வரிசையென எண்ணாதே. ஒவ்வொரு காலகட்டமும் முன்னதிலிருந்து…

ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா

தமிழாக்கம் : புதுவை ஞானம். விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே ' அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே வந்து கொண்டிருக்கிறோம்.... நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க…

அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)

தமிழாக்கம் : புதுவை ஞானம். சூரியனையும் சந்திரனையும் சிறையிலடைத்தனர்... மறக்கமுடியாத அந்த கொலை நடந்த நாளில். அவளது குரலைப் பறித்தனர் தேசியக் கொடியால் தொண்டையை அடைத்து- ஒரு...…

பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்

தமிழாக்கம் - புதுவை ஞானம் 'எதிர் வரும் காலம் பெண்களின் காலம் ' ' என்பது - என் தீர்க்கதரிசனம். ஐந்தாயிரம் ஆண்டு காலம் ஆண்கள் முயன்றனர்…

ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)

தமிழாக்கம் : புதுவை ஞானம் என் மக்கள் வந்தனர் நேற்று, என் மக்கள் வந்தனர். மலைகளைப் போலவும் உருளும் பாறைகளைப் போலவும் கருத்த முகங்களுடனும் எரிக்கும் விழிகளுடனும்…

அறிய கவிதைகள்

தமிழில் புதுவை ஞானம் ---- அசட்டை ஒவ்வொருவரையும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் ஆழ்ந்த சிந்தனைக் குரியவை வாழ்வும் சாவும். எல்லாமும் கடந்துவிடும் இனம் மூடித் திறப்பதற்குள் முழுமையான…