February 6, 2005
புதியமாதவி 'எவரையும் நகலெடுக்காத தனிப்பார்வை, வாழ்வை அதன் இருளகற்றி விளக்கமுறக் காட்டும் அறிவுப்புலம், இனிமை நலம் காட்டும் புதுமொழி ' இவைதான் கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதைகள் என்று…
February 3, 2005
புதியமாதவி (1) கதம்ப மாலையாய் உன் தோள்களில் உன் தோழியரின் புன்னகை. கதம்ப மாலைகள் கசங்காமலேயே அணைக்க நினைக்கிறது என் தோள்கள். கதம்பங்களுடன் கலந்துவிட்ட காற்றடித்து உதிர்ந்துபோகிறது…
January 27, 2005
புதியமாதவி என்றும்போலவே அன்றும் விடிந்தது. என்றாலும் இந்த வானத்தின் விடியலில் மட்டும் மனசும் உடம்பும் சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகள் இருவரும் போர்வை விலகிப்போய் விரித்த இடத்திலிருந்து விலகி…
January 13, 2005
புதியமாதவி பொங்கல்.. என் நினைவுகளின் இனிமையில் இன்னும் மிச்சமாய் இனிக்கிறது பொங்கல் தமிழனின் திருநாளை தமிழ்மண்ணில் தரிசிக்க நடக்கிறது கால்கள் செம்மண் கோலத்தில் சிரித்த பூசணிப்பூக்கள் கரும்புத்…
January 6, 2005
புதியமாதவி ==== பரமப்பிதாவே.. எங்களை மன்னியும் பிழைத்திருப்பதற்க்காக நன்றி சொல்ல எங்களால் முடியாது. பிழைத்திருப்பதே பிழையாகிப்போனதால் அச்சுப்பிழையில் அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம். பரமப்பிதாவே எங்களை மன்னியும் கோழிமிதித்து…
December 16, 2004
புதியமாதவி, மும்பை. கனவுகளின் எச்சமாய் காற்றுமண்டலம். தூசிகளில்தான் பயணிக்கிறது சூரியனின் கால்கள். அந்தக்கால்களுக்காக காத்திருக்கிறது நிலவின் ஆகாயம். கல்லாகுமோ நிலவு ? கண்விழிக்குமோ நிலவு ? கறைபடிந்தக்…
December 2, 2004
புதியமாதவி, மும்பை. நட்சத்திரங்களை விரட்டிவிட்ட மின்விளக்குகளின் ஆகாயத்தில் தீபாவளியும் சேர்ந்து நிலவுக்கு இருட்டடிப்பு செய்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் வண்ண விளக்குகள். தீபாவளிக்கு என்றே அக்பரலிஷ் கடையிலிருந்து நடைபாதை…
November 25, 2004
புதியமாதவி, மும்பை. உங்கள் நிழல்களின் நிழலில் நிற்பதாலேயே உங்கள் நிழல்களையே நிஜம் என்று வேர்கள் சொல்லுமா ? உங்கள் கண்ணாடி அணிந்து பார்ப்பதாலேயே உங்கள் கண்ணாடியே கண்கள்…
November 4, 2004
புதியமாதவி சாகித்திய அகதெமியின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி மும்பை பிரபாதேவி ரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் 17, 18, 19 அக்டோபர் 2004ல் நடைபெற்றது.கவிதை இந்தியாவின் குரல்…
November 4, 2004
புதியமாதவி மழைத்துளியில் கால்பதிய குடைவிரித்து நடக்கிறது என் நிழல். சாரலில் நனைகிறது என் கண்ணாடிக்கதவுகள். துடைத்துவிட துடிக்கிறது என் கரங்கள். உள்ளங்கையில் சிலிர்ப்புடன் மரத்துப்போகிறது என் மேனி.…