திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பவளமணி பிரகாசம்

Total Contribution: 124 Articles

பவளமணி பிரகாசம்

வாழ்வே வரமா

பவளமணி பிரகாசம் அகராதியானவனே! அன்பான கணவனே! என் கண் பேசும், இதழ் உதிர்க்கும் வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே! பொய் கலவா மெய்யை கண்டவனே! மெய்யின் முழுமை தந்தவனே!…

நலம்

பவளமணி பிரகாசம் வாய்ச்சொல் தேவையில்லை வார்த்தையில் சாரமில்லை வாதத்தில் புரிவதில்லை வேதத்தில் விளக்கவில்லை மோனத்தில் மூழ்கிடு “நான் யார் ?” என்றிடு மனதை மூடிவை நினைவை நிறுத்திடு…

கலியுகம்

பவளமணி பிரகாசம் ஞானமோ மோனமோ ஈர்க்கவில்லை மெய்யெது பொய்யெது தெரியவில்லை தாயோ தந்தையோ தேவையில்லை பொருளும் போகமும் திகட்டவில்லை நாளும் கிழமையும் நினைப்பிலில்லை நியாயமும் நேர்மையும் எண்ணவில்லை…

தேவையென்ன ?

பவளமணி பிரகாசம் மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த…

தெரிந்துகொள்

பவளமணி பிரகாசம் தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று; இதை அது என்றும், அதை இது என்றும் தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை, எது என்ன என்று எண்ணாமலிருந்தேன்,…

சூரியக்கனல்

பவளமணி பிரகாசம் ஆடவனே! ஆதவன் என்றுன்னை எண்ணி இறுமாந்தவனே! நீ உமிழும் ஒளியிலே வெறும் கண்ணாடி பிம்பமாய், சோகை நிலவாய், பிறையாய் தேய்ந்து தேய்ந்து வளரும் பேதை…

மறுபடியும்

பவளமணி பிரகாசம் கும்மென்ற இருட்டான இரவும் குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில், சருகை உதிர்த்த மொட்டை மரமும் சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில், இறப்பிங்கு இறுதியில்லை- இன்னும்…

மதி

பவளமணி பிரகாசம் வைத்துக் கொண்டேன் வையகத்து வைரங்களை என் வீட்டில், பதித்துக் கொண்டேன் என் மணி மாளிகை முற்றத்தில், பகைத்துக் கொண்டேன் வானத்து தேவர்களை, தேவிகளை, செதுக்கி…

வலை

பவளமணி பிரகாசம் வலை விரித்து மானை பிடிக்கலாம், வலை வீசி மீனை பிடிக்கலாம், வலை பின்னி சிலந்தி வசிக்கலாம், வலை துணியில் வடிகட்டலாம், வலை கட்டி ஊஞ்சலாடலாம்,…