திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பவளமணி பிரகாசம்

Total Contribution: 124 Articles

பவளமணி பிரகாசம்

இனிப்பானது

பவளமணி பிரகாசம் ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில் யாருக்கு யாரென்பது தெரியாது எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது என்று எந்த இடத்தில் வசிப்போம் எங்கே வாழ்வின் மகிழ்வறியோம் புலன்களின் போக்கறியோம்…

எங்கள் தாயே

பவளமணி பிரகாசம் கண்ணீர் சொரியும் வானமே! கனம் குறைந்த கவலையா ? கருமை கொண்டாய் முகத்திலே அருமை தெரியா பேதையே! ஆதவன் பிரிவில் ஏக்கமா ? அதுதான்…

மரபணு மாறிய.

பவளமணி பிரகாசம் விஞ்ஞானம் கண்டது வளர்ச்சி விவசாயத்திலோர் புது முயற்சி விதை நெல் விளையாத பயிர் மரபணு மாற்றி அபரித மகசூல்- மனிதப்பயிரும் காணுது புரட்சி கண்ணும்…

சின்னச் சின்ன..

பவளமணி பிரகாசம் சிற்றெறும்பு ஊர்வதினால் கல்லும் தேய்வதுண்டு சிறு துளியும் சேர்வதினால் வெள்ளம் ஆவதுமுண்டு சிற்றுளியும் செதுக்குவதால் பாறையும் சிலையாகுமே சிற்றடியை பதித்துத்தான் நீள் பயணம் நிகழுமே…

சூத்திரம்

பவளமணி பிரகாசம் வேண்டும் என்ற வேட்கை இருந்தால் பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை பத்திரமாய் வெளிக்கொணரலாம் பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு ஏடெடுத்து உரை விட்டு புளித்த…

தூரம்

பவளமணி பிரகாசம் தூரம் என்பதும் தேவைதானோ இரு இருப்புப்பாதை இரும்பிடையே மோதக்கூடிய கிரகங்களிடையே சக்தியுடைய காந்தங்களிடையே- இடைவெளி மதிப்புடைத்து இடை வெளி போலவே எட்டாதது இனிக்கும் எண்ணத்தில்…

கடிக்காமல் விடுவேனோ ?

பவளமணி பிரகாசம் முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே! உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ ? வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே! நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே ?…

வதை

பவளமணி பிரகாசம் கனிந்த பழந்தான் எளிதாய் உரித்து உண்ண வாழைப்பழமில்லை முயன்று வென்றிட பலாச்சுளையுமில்லை நிரம்பிய தேனடைதான் பந்தம் கொளுத்தி ஈ விரட்டி எடுத்து சுவைக்க இயலவில்லை…

ஆர்வம்

பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com

விதைத்தது

பவளமணி பிரகாசம் நேற்று என்பது வெற்று நாளல்ல இன்று வானினின்று குதிக்கவில்லை நாளை ஊகம் செய்ய முடியாததல்ல நேற்று என்பது விதைத்த விதை இன்று முளைத்துவிட்ட நாற்று…