திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பவளமணி பிரகாசம்

Total Contribution: 124 Articles

பவளமணி பிரகாசம்

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்

பவளமணி பிரகாசம் புது மில்லினியத்தில், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொடர்பு யுகத்தில், தூரங்கள் சுருங்கி, உலகம் சிறிய கிராமம் போலாகி விட்டது. ராட்சஸ அளவில்…

சமத்துவம்

பவளமணி பிரகாசம் அன்றே சொன்னார் ஒளவை நன்றாய் உணர்ந்தோர் உண்மை: சாதி இரண்டொழிய வேறில்லை- இனத்தின் ஒரு பாதி ஆண்கள், இனிய மறு பாதி பெண்கள்: உலகின்…

சின்னப் பூக்கள்

பவளமணி பிரகாசம் உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக…

கல்யாணம் யாருக்கு ?

பவளமணி பிரகாசம் மரகதம்: 'வா, சுசீலா, வா. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சி. யாாிது உன் கூட ? ' சுசீலா: 'என்னோட தோழி ப்ாியா. டில்லிலேர்ந்து…

கிளிப் பேச்சு கேட்க வா

பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்த பெண் கிளி ஊடல் கொண்டு ஓடினால் ஆண்கிளி நான் சும்மா இருப்பேனா ? நிழல் போல் அவளைத் தொடர்கின்றேன். 'சொக்கி!…

பாஞ்சாலி ராஜ்யம்

பவளமணி பிரகாசம் கல்லூரி ஹாஸ்டல் ரூமில் நெஞ்சின் மேல் அன்றைய செய்தித்தாள் பரப்பியிருக்க ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான் கோபால். நித்திரையில் கனவு கண்டான். மல்லிப்பட்டி கிராமத்து பண்ணை வீட்டு…

காத்திருக்க வேண்டுமன்றோ

பவளமணி பிரகாசம் அச்சசலாய் ஆளை உருவாக்க அங்கே ஆராய்ச்சி- அதை நாங்க செஞ்சி ரொம்ப நாளாச்சி: எங்க காந்தாரி பெத்தா அடுக்கா நூறு என்னவித குளோனிங் அது…

புதிய சமுதாயமும் இளைஞர்களும்

பவளமணி பிரகாசம் கடந்த காலத்தை, நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடி உரைப்பது சாித்திரம். அதில் கற்பனை சாயமேற்றி, சொந்த விருப்பு, வெறுப்பின் சாயலை கலந்து படைத்தால் அது…

விடியல்

பவளமணி பிரகாசம் அந்தோ!அழிந்தன காடுகள்! இயற்கை சமநிலை மாறியதே! குறையுதே ஓஸோன், புற ஊதாக்கதிரும் ஊடுருவிடுதே! தீருதே எரி பொருள், பெருகுதே மக்கட்தொகையுமே! போதையிலே இளைஞர் உலகம்…

ஆள வந்தான்

பவளமணி பிரகாசம் 'எவன் குடிப்பான் இந்த ஆறிப்போன காப்பியை ? ' 'நாய்க்குப் போடு நீ சுட்ட சப்பாத்தியை! ' 'வீட்டை ஒழுங்கா வச்சிருக்க துப்பிருக்கா ?…