திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி

Total Contribution: 34 Articles

பட்டுக்கோட்டை தமிழ்மதி

உயிரிடம் ஒரு சந்தேகம்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்த மத்தாப்புக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி ? ஓ... சுடர் நெருப்பை தொட்டிருப்பதாலா ? கத்தி ஏன் சாணைக்கல்லில் பூப்பூவாய் பூரிப்புகளோடு பொறிகளை தூவுகிறது…

வெளி….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காற்றுக்கு இந்தக் கதவுத் திறப்பதில்லை. தட்டாமல் கதவைத் தழுவும் பூஞ்சிறகுக்குத் தாழ்த்திறப்பதில்லை கனத்த உருவம் அருகில் செல்ல விலகித் திறக்கும் கதவுக்கு ஒரு பூவைப்போட்டு…

தனிமை வாசம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி பூத்திருக்கும் கொடி. நிழலிலே நிற்காமல் வெயிலிலே நிற்கும் மரம். மலை மேடேறி காலடிக்குக் கீழே காணும் மண். கனவைத் தொட கைகளாய் நீளும் மனம்.…

பயணம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி நடை பழகிய பின்னும் நடை பழக்கம். கைப்பிடித்து நடக்க கைக்கொடுத்து நடக்க தொட்டில் குழந்தையை தொட்டுத்தூக்க தோல்மீது அணைக்க தலைத்தூக்கும் குழந்தையை தவழும் குழந்தையை…

காலத் தடாகம்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி அந்த கரையில் நின்று கால்கள் நனைத்தோம். மீன்கள் பிடிக்க மீன்களானோம். விழிமீன் அலைமீன் சிறுமீன் பெருமீன் சினேகம் பார்த்தோம். நீரில் தாமரையாய் நின்று தலை…

தீக்கொழுந்தாக….

பட்டுக்கோட்டை தமிழ்மதி தீபமேற்றும் அங்கேதான் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. கற்றுக் கொள்வதிலும் எதையும் பற்றிக் கொள்வதிலும் சிலர் தீக்குச்சிகளாம் சிலர் கரித்துண்டுகளாம் சிலர் மரக்கட்டைகளாம்... அப்படியில்லையா இல்லை…

காற்றுக்கிளி

பட்டுக்கோட்டை தமிழ்மதி சாளர ஒரம் அமர்ந்தேன். சட்டத்துக்குள் ஓவியம் இருகண்ணில் ஒருவானம். கிளைமறை சூரியன். இலைமறை காய். சலிக்கும் மாமரச்சல்லடை தரைமீது ஒளியும் நிழலும் உதிரக் குலுங்கும்…

உழைப்பாளர் சிலையோரம்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி “எதற்கிந்த மல்லுக்கட்டல் ? எதற்கிந்தப் போராட்டம் ?” * கல்லைப் புரட்டி கல்லாகிப் போனவர்களே.... உங்களுக்கு நெம்புகோல் தத்துவம் தெரியுமா ? கல்புரட்டும் கம்பிக்கு…

இசை ஒவியம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி வனாந்திரத்தில் வார்த்தையில்லா சத்தம். ஓடும் நீரின் சலசலப்போடு ஓரொலி. உதிரும் சருகின் ஓட்டத்தோடு ஓரிசை. சிறகசை வெளிகளில் சிந்தும் சிந்து. குயிலின் திசையில் கூடும்…

காகித வீடு…

பட்டுக்கோட்டை தமிழ்மதி இரவெல்லாம் விளக்கெரிவது என் வீட்டு எலிகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ? நானில்லா பகல்களில் எலிகள் இரவைப் போல் இருந்து கொள்கின்றன. அவற்றின் நடமாட்டம் நாளும்…