திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி

Total Contribution: 34 Articles

பட்டுக்கோட்டை தமிழ்மதி

கோடி கோடி ஆண்டுகளில்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி தாவரங்கள் வேர்களை நினைத்து வெட்கப்பட்டன. துள்ளி எழும் துளிர்களின் மறுபக்கம் விலங்கிட்டுக்கொண்ட வேதனையில் தாவரங்கள். தாவரங்கள் தம்மை தாமே ஆணி வேரால் அறைந்துக் கொண்டதற்கு…

இயக்கம்…

பட்டுக்கோட்டை தமிழ் மதி உணர்வுகள் கொண்டு ஓடுவது பயணம் நாடி எதையும் நடப்பதும் பயணம் நம்புவீர்களா ? படுத்துத்தரையில் கிடப்பதும் பயணம். ஓடும்காலத்தோடு உலக உருண்டை உருண்டோடிக்…

ஏணி

பட்டுக்கோட்டை தமிழ்மதி விண்ணைத் தொட்டாலும் உன் கால்கள் மண்ணில்தான். பாதையில் நடக்கும் பாதங்களை பறப்பதில் பாதியாய் படிப்படியாய் தொட்டு அடிஅடியாய் சிறகடிக்க வைக்கிறாய். உயரமேற உன்னில் படிப்பினை…

மழை நனைகிறது….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காயும் துணிகள் நனைகின்றன கை வந்தெடுக்க வரவில்லை. சாரலும் தூறலும் நுழைகின்றன சாளரம் சார்த்த முகம் எட்டிப் பார்க்கவில்லை. துளிகள் துள்ளிக் குதிக்கின்றன துள்ளும்…

பேசி பேசி…

பட்டுக்கோட்டை தமிழ்மதி பேசி பேசி செய்த உருவங்கள். சிலைகளாய் சிரிக்கின்றன... இதயம் பிசைந்து பிடித்த சிலை கேட்கிறது என் பெயர் என்னவென்று. காதலென்று சொல்லுகிறோம். விளையாட அள்ளிய…

காற்றுப் பை…

பட்டுக்கோட்டை தமிழ்மதி அவன் வேறுபெயர் சொல்கிறான். நான் காற்றடைத்த பை என்கிறேன். அவன் “ காற்றுப் பையா ? ” என்கிறான். காற்றை பைக்குள் கட்டிவைத்து பறக்கப்பார்க்கும்…

களை…

பட்டுக்கோட்டை தமிழ்மதி களையெடுத்த வயல். வரப்பில் மிதிபடும் பயிரோடிருந்து பறித்துப்போட்ட களை. மிதிபடும் தடம் விட்டு வரப்போரம் வேர்விட நினைத்தாலும் விடுவதில்லை முன்பே முளைத்திருக்கும் புல். இந்தக்…

முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி

பட்டுக்கோட்டை தமிழ்மதி உலக வீதியில் தமிழிலக்கிய தேரோட இதயம் இணையம் இணைய முரசு கொட்டும் “ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ” முழக்கத்தோடு மலர்கிறது முகம்... கல்தோன்றி…

பசுமைப் புரட்சி….

பட்டுக்கோட்டை தமிழ்மதி எந்த மரத்தில் எந்தக் கிளையில் எந்த தழையிலை கொத்தில் எங்கிருந்து பாடுகிறாய்... ? இருளாயிருந்த பொழுது பகலாய் கண் விழிக்க பள்ளி எழுச்சி பாடுகிறாயா…

நடவு நாள்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி நடவு வயலில் நாற்று. பறித்துமுடிந்த நாற்றை பிரித்து நடும் விரல்கள்.... மண்ணை உழுதுமிதித்த ஏர்க்காலோடு இறுதியாய் பெண்களின் கைகள்.... பயிரை உயிருள்ள சிலையாய் பிடித்துவைக்க...…