திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பசுபதி

Total Contribution: 76 Articles

பசுபதி

பின் லேடன்

பசுபதி வன்முறைச் சின்னம் 'பின் லேடன் ' -- இவனைக் கொன்றிடில் வென்றியென்(று) ஆர்ப்பவன் மூடன். புகைநடுவில் தீயெரியும் உண்மை -- வன்முறைப் . . புதிரை…

குழப்பக் கோட்பாடு

பசுபதி பட்டிக்காட்டில் பறந்திடுமோர் பட்டுப்பூச்சி சிறகடித்தால் பட்டணத்தில் பருவமழை பலக்கும். காலவெளியின் ஞாலத்தில் அணுவொன்றின் அக்குளில் ஒரு 'கிசுகிசு '; வேறிடத்தில் வேறோர் துகள் விலாப் புடைக்க…

பலகாரம் பல ஆகாரம் !

பசுபதி தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில் கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் -- வெட்டவெட்ட வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான இட்டலிக்கு வேறேது ஈடு. (1) இட்டலிக்(கு) ஏற்றதுணை…

கருப்புச் செவ்வாய்

பசுபதி கழுகு: விடிந்தது கருப்புச் செவ்வாய் . . செந்தழல் மேனிச் செவ்வாய் ! வெடித்தது வஞ்சக் குண்டு ! . . வெறுப்புமிழ் விமானம் தாக்கி…

மூன்று குறும்பாக்கள்

பசுபதி [ Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி). ] 1.…

அன்னையும் தந்தையும்

பசுபதி அன்னை பூமி இந்தி யாவின் . . அழகு மயிலை ஊரடா! தந்தை நாடு என்றன் வாழ்வில் . . தண்மை சூழும் கானடா! பெற்ற…

நாட்டு நடப்பு

பசுபதி நட்ட நடுநிசிக் காட்சி -- சன நாயக நற்றமிழ் நாட்டிற்கு வீழ்ச்சி ! பண்பற்ற செய்கையின் உச்சம் -- இந்தப் . . பழிவாங்கும் போக்கோ…

முத்தமிடு!

பசுபதி போகி ஒருநண்பன் - எனக்குப் . . போதித்த சொற்களிவை. 'தேகம் நிரந்தரமோ ? - இதனைச் . . சிந்தனை செய்துவிடு! சோகம் தவிர்த்துவிடு…

புலவி நுணுக்கம்

பசுபதி வள்ளுவர் ஆய்ந்த புலவி -- பின்பு . . . மன்மதன் வந்துதரு வானோ கலவி ? உள்ளத்தில் ஊறுமே கூடல் -- ஆனால் .…

எலிப் பந்தயம்

பசுபதி வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! -- உன்றன். . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் !சூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி -- உன்னைச் .…