திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா. சத்தியமோகன்

Total Contribution: 183 Articles

பா. சத்தியமோகன்

பெரிய புராணம் – 65

பா.சத்தியமோகன் 1747. அம்மையாரை விட்டு நீங்குவதே எண்ணமாகக் கொண்டு அதற்கேற்ற முயற்சி செய்தான் அலைகளுடைய கடல்மீது படரும் கப்பல் கொண்டு சென்று நெடிய நிதி கொணர்வேன் என்று…

பெரியபுராணம் – 64 – 30. காரைக்காலம்மையார் புராணம்

பா.சத்தியமோகன் 1716. வளைந்த சங்குகளை கடல் அலைகள் சுமந்து கொண்டு மேல் ஏறி அருகிலுள்ள கழிக் கானல்களில் உலவும் வளம் மிக்க காரைக்கால் என்ற ஊர் மானம்…

பெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

பா சத்தியமோகன் 1705. மாமரமும் நெருங்கிய குலைகளையுடைய தென்னையும் சூழ்ந்த கமுகு மரங்களும் பலாமரங்களும் சுற்றுப்புற பனைகளையுடையதாகி வீதிதோறும் திருநீற்றின் ஒளி பெருக விளங்கும் ஊர் திருமிழலை.…

108 வது கவிதை எங்கே ?

பா.சத்தியமோகன் நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் தன் மொத்த படைப்புகளுக்கும் பயன்படுத்திய சொற்கள் பதினைந்தாயிரம் மட்டுமே. ஜான் மில்டனுக்கு எட்டாயிரம் வார்த்தைகள் போதுமானதாக இருந்தது. மிகப்பெரும்பாலருக்கு…

பெரியபுராணம் – 62

பா.சத்தியமோகன் 28 . குலச்சிறை நாயனார் புராணம் 1694. பழமையும் தொன்மையான புகழும் உடைய பாண்டிய நாட்டில் செந்நெல் நிரம்பிய வயல்களும் கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவான…

பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)

பா.சத்தியமோகன் 1669. சிறப்புடன் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின் சார்பால் கூன் நிமிர்ந்த சீர் நெடுமாறர் இவர்களோடு உலகம் புகழும் குலச்சிறையார் மூவரும் வாகீசரைப் பணிவுற்றுப் போற்றி நிற்க…

பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1638. பொன்மலை ஈன்ற கொடி போன்ற பார்வதி அம்மையுடன் திருக்கயிலை மலையில் விரும்பி வீற்றிருக்கும் தன்மை இங்கும் டும் வண்ணம் சக்தியும் சிவமும் கிய தன்மையில்…

பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1607. பல பதிகளிலும் நெடிய மலைகளிலும் படர்ந்த காடுகளும் சென்று அடைவராகி உயிர் செல்லும் கதியை முன்னமே அளிக்கின்ற திருக்காரிக்கரை எனும் தலம் வணங்கி தொன்மையான…

பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1576. செங்கண் கொண்ட காளையூர்தி கொண்ட சிவனாரின் திருவண்ணாமலை தொழுது வலம் வந்தார் அப்பெரிய மலை மீது ஏறி தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத்…

பெரியபுராணம்- 57 – ( திருநாவுக்கரசர் நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா. சத்தியமோகன் 1545. மாளிகைகள் நிரம்பிய சீகாழி என்கிற திருப்புகலியின் மன்னரான ஞானசம்பந்தர் திருமாலும் நான்முகனும் தேடி இன்னமும் கண இயலாத சிவபெருமான் நேரே காட்சி கொடுத்தருள…