November 23, 2006
பா.சத்தியமோகன் 3224. “திருமழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ !” என இறைவர் தமது அழகிய கோலம் காட்டி அருளினார் இது குறித்து உணர்ந்ததும் துயில் கலைந்து எழுந்தார்…
November 16, 2006
பா.சத்தியமோகன் 3184. தேவர்கள் ஒரு புறமாக வழிவிட்டு நிற்க சிவத்தொண்டர்கள் உள்ளே சென்று நெருங்கி வழிபடும் அளவு செல்வம் நிறைந்த திருவாரூரைக் காவல் பூண்டு தனியாள்கின்ற கடவுட்பெருமானின்…
November 10, 2006
பா.சத்தியமோகன் 3153. மிக்க வளமும் புகழும் உடைய சோழமன்னர்க்குரிய நாட்டிலே நிலவும் பக்கங்களில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரையில் கிழக்குத் திசையிலே ஆடும் பூங்கொடிகளும் மாளிகைகளும் நிறைந்து…
November 2, 2006
பா.சத்தியமோகன் 3137. அரும்பினைப் போன்ற மென் முலையினரான அம்மங்கையின் அழகிய மலர்க் கையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்ற சம்பந்தர்- தனது திரு உள்ளத்தில், “விருப்பம் பொருந்தும்…
October 26, 2006
பா.சத்தியமோகன் 3106. திருவடி மலர்கள் மீது பூத்த செவ்விய விளக்கின் சோதி போன்று பொருந்திய முத்துக்கோவைகளை உடைய மணிவளையைப் பொருத்தமாய்ச் சாத்தினர் விரிசுடர் ஒளியுடைய பரடுகளின் மீது…
October 19, 2006
பா.சத்தியமோகன்3075. சிறந்த வேதநூல்களில் விதித்த சடங்குகளின் பொருட்டும் வகுக்கப்பட்ட முறை வழியே வந்த மரபினாலும் தூய மணத்துக்குரிய நல்ல வேள்விப் பொருட்களை அமைத்து ஒழுங்குபடுத்துபவர்களின் தொழில் நிகழ்ந்தது…
October 12, 2006
பா.சத்தியமோகன்3044. உலக வாழ்வின் ஊழியிலும் அழியாது வளரும் சீகாழியின் அருகில் அணைந்தார் வரி வண்டுகள் சூழும் மலர்களாலும் தீப தூபங்களாலும் வழிபட்டுத் தொழுதார் பிறகு “சீகாழி நகர்…
October 6, 2006
பா.சத்தியமோகன் 3013. ஊழ்வினையின் நியதியால் சிவநேசர் துணிந்து முடிவுசெய்தார்: “பூம்பாவை தன்னை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க இசையமாட்டேன்” பூம்பாவையை வான் அளாவ உயர்ந்த கன்னிமாடத்தில் சென்று…
September 28, 2006
பா.சத்தியமோகன் 2982. “இந்த உலகில் இறந்தவர் எலும்பினை மேலும் நன்னெறியில் பொருந்துவதற்காக நன்மையாகின்ற தன்மையானது அந்த எலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும்” என எண்ணிய அருள் நோக்கத்தால்…
September 14, 2006
பா.சத்தியமோகன் 2951 . இவ்விதமாக சிவநேசர் செயலாற்றி வரும் நாட்களில் தெய்வப்பெண் போன்ற பூம்பாவையார் கன்னிமாடத்தில் - பால் போன்ற தூயநீர் நிறைந்த பொய்கை அருகில் பனிமலர்…