November 29, 2009
நேசமுடன் வெங்கடேஷ்பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில்…
November 29, 2009
நேசமுடன் வெங்கடேஷ்இரண்டு நாளைக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றம், பஸ்களில் செய்யப்படும் விளம்பரம் குறித்து ஒரு தடையை விதித்திருக்கிறது. பஸ்களின் பின்புறம் இருக்கும் கண்ணாடி, பக்கவாட்டில் மேல்புறம்…
November 19, 2009
நேசமுடன் வெங்கடேஷ்வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்’ என்றார். அவருடைய பேச்சின் வேகம், கோபம்…
November 19, 2009
நேசமுடன் வெங்கடேஷ்திரைப்படம் தயாரிப்பது போல், பத்திரிகை தொடங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. தங்களிடம் சமூகத்துக்குச் சொல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அல்லது மற்ற பத்திரிகைகளைவிட தம்மால…
November 6, 2009
நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம், கே.பாலசந்தரின் ‘ஒரு கூடை பாசம்’ என்ற மேடை நாடகத்தைப் பார்த்தேன். இதைப் போன்ற சபா நாடகங்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எஸ்.வி.சேகரின்…
November 6, 2009
நேசமுடன் வெங்கடேஷ்இந்த ஆண்டு, பேராசிரியர் ஜெகதீசன் பிறந்து நூறாண்டுகள் ஆகிறது. யார் யாருக்கோ நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். ஜெகதீசனைக் கொண்டாடுவார் யாருமில்லை. அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள்…
October 29, 2009
நேசமுடன் வெங்கடேஷ்தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் சில சமயங்களில் அபூர்வமாக சில நல்ல நிகழ்ச்சிகள் நடந்துவிடுகின்றன. பொதுவாக எப்போதும் ஆட்டம் பாட்டு வெட்டி அரட்டை என்றே போகும் நிகழ்ச்சிகளின் மத்தியில்,…
October 24, 2009
நேசமுடன் வெங்கடேஷ்வழக்கம்போல், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அரசியலாகிவிட்டது. ஐ ஏ டி ஆர் அமைப்புத் தலைவர் கரோஷிமா ஒத்துக்கொள்ளாததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி…