திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.

Total Contribution: 31 Articles

நளாயினி தாமரைச்செல்வன்.

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?

நளாயினி தாமரைச்செல்வன் கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என்றான் பாரதி. எமக்கு இரண்டு கண்களுமே அவசியமாக உள்ளது. பாரதி திரைப்படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். மனைவியை…

இன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்

நளாயினி தாமரைச்செல்வன் புலம் பெயர் வாழ்வில் அவலம் பல நிறைந்த வாழ்வை சகித்து , உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி ,…

உயிரை குடிக்கும் காதல்

நளாயினி தாமரைச்செல்வன் ____ மூட்டை,மூட்டையாய்-என் மனக்குகையுள் -உன் நினைவுப் பொதிகள். நான் உன்னை வெறுத்ததாய் எப்படி நம்ப முடிந்தது ? உன் நினைவுகளை கொஞ்சம்,கொஞ்சமாய் களவாய் மீட்கிறேன்.…

அந்தத் தருணங்களில்…!

நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை…

அந்தத் தருணங்களில்…!

நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை…

ஊரறிய மாலையிட..

நளாயினி தாமரைச்செல்வன் புத்தகம் திறந்தாலும் புளுதி மண்ணில் நடந்தாலும் புளுகித்திாிய மனசில்லை இந்த பொண்ணு மனசில் நீதானையா. வெக்கம் வெக்கம் எண்டு மனசு அடிச்சாலும் உதடு எப்பவும்…

இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது

நளாயினி தாமரைச்செல்வன் உன் பார்வையால் என்னுள் மின்னல் ஒன்று எழுந்து ஓயும். உன் வார்த்தை ஜாலத்தில் என் நாடிஇ நரம்பெல்லாம் வாத்தியமாகும். தெரியாதது போல் உன் தேவை…

எனை கைது செய்து போகிறாய்.

நளாயினி தாமரைச்செல்வன் ____ மண்ணில் விண்ணில் எந்தன் மனசில் உந்தன் விம்பம். காலை மாலை இரவுக் கனவில் உந்தன் ஜாலம். நீ கவி சொல்லும் வீரம் எனைக்…

எப்போதும் சூாியனாய்

நளாயினி தாமரைச்செல்வன் ++ ++ ++ ++ ++ ++ ++ ++ அந்த மாலைப்பொழுதின் மதுரமாக நீ. சூாிய கதிர்கள் போல் உன் விழிகள். உன்…

என் காதல் இராட்சதா …!!!!

நளாயினி தாமரைச்செல்வன் ! ____ உன் மெளனமான காதலே எனை வதை செய்யும் போது..! போதும்.... நீ மெளனமாகவே இருந்துவிடு. அழுவதாக சிாிப்பதாக சிந்திப்பதாக நாணுவதாக உனக்குள்…