May 1, 2008
மு.இளங்கோவன்திண்ணையில் வெளியான 'தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்' என்ற என் கட்டுரை பற்றி,சென்ற திண்ணையில்(25.04.08) சடாயு கருத்துகளையும் அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும்…
May 1, 2008
முனைவர் மு.இளங்கோவன் நாம் வாழும் இப்பூமிப்பந்தினைச் சூழ இருப்பது கடல்.இக்கடலின் இயற்கை அழகில் மாந்த இனம் மகிழ்ச்சியடைகின்றது. கடல் தரும் வளங்களைப் பயன்படுத்தும் இம்மக்கள் திரள் கடலின்…
April 25, 2008
முனைவர் மு.இளங்கோவன்தமிழ் வாழும் காலம் எல்லாம் இறப்பின்றி வாழ்பவராகப் பாரதியாரால் பாடப்பெற்ற அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் புறநானூற்று முதற்பதிப்பைக்(1894) காணும் வாய்ப்பு எனக்கு அண்மையில்அமைந்தது. அச்சுத் துறை…
April 17, 2008
முனைவர் மு.இளங்கோவன் (ஏப்பிரல் 3 திண்ணை இதழின் தொடர்ச்சி) பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை…
April 10, 2008
மு.இளங்கோவன்அன்புள்ள ஆசிரியருக்கு,வணக்கம். சோதிர்லதா கிரிசா அவர்களின் கட்டுரை தினமணியிலும் திண்ணையிலும் படித்துப்பார்த்தேன். தமிழ் இலக்கிய உலகில் பல காலம் பேசப்பட்ட செய்தியைப் புதியதாக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல் எழுதியுள்ளார்.…
April 3, 2008
முனைவர் மு.இளங்கோவன் தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800…
March 13, 2008
முனைவர் மு.இளங்கோவன்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களைப் போற்றிப் பாதுகாத்த ஊர் புதுச்சேரியாகும். இவ்வூரில் பல காலம் பணிசெய்து தமிழுக்குப் பயன்படத்தக்க அரிய நூல்களை வழங்கிய பெருமகனார் பேராசிரியர்…
January 10, 2008
முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ப் பாட்டுத்துறைக்குப் புதுச்சேரி மிகப் பெரிய பங்காற்றியுள்ளது. பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம்,தமிழ்ஒளி,தங்கப்பா,இரா.திருமுருகனார்,அரிமதிதென்னகன், தமிழியக்கன் என நீளும் பாட்டுப் படைப்பாளிகள் வாழ்ந்த-வாழும் பகுதி புதுச்சேரி.மரபில்…
December 27, 2007
மு.இளங்கோவன்அன்புள்ள ஐயா வணக்கம். திண்ணையில் என் கட்டுரை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி. வாசந்தி அவர்களின் கட்டுரை சிறப்பு. கடிதம்,நிகழ்ச்சிகளை அறிவிக்கும் பகுதியில் வழக்கம்போல் பயனுடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.…
December 20, 2007
முனைவர் மு.இளங்கோவன்மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன் தமிழ்மொழி செம்மொழி என நடுவண்…