March 11, 2004
---மதுரபாரதி இது தெரிந்த பாடல்தான் இன்று ஏன் வேறாய்ப் புரிபட்டது ? நெடுநாளாய்த் தெரிந்ததாய் முடிவுகட்டிவிட்டதுதானே. எங்கிருந்து நுழைந்தது சிலிர்க்கவைக்கும் நவமான செம்பொருள்! வார்த்தைகளில், அவை நிற்கும்…
March 10, 2002
மதுரபாரதி சில நாட்களில் மனம் மிக நொய்தாய் இருக்கிறது ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும் இனங்காணாத பரிமளத்திற்கும் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பார்க்கமுடியாத அஸ்தமனத்தில்…
March 2, 2002
மதுரபாரதி பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று லாரியில் ஏறிப் பட்டணம் போய் முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப் போகிற வழியெல்லாம் யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே…
March 2, 2002
மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார்…
February 10, 2002
மதுரபாரதி ராவணனைவிட அதிகமுகங்கள் உண்டெனக்கு. ஒவ்வொரு சட்டைக்கும் பொருத்தமாய் ஒரு முகம் வைத்திருக்கிறேன். சில சமயம் கடிகார முள்ளுடன் கூட மாற்றிக்கொள்வதுண்டு. பிடித்த சில முகங்களை பிடித்த…
February 3, 2002
மதுரபாரதி இங்கே பயின்றதுதான் அங்கே மேடையேறுகிறதா ? மேடையேறியவை பயின்றபின்தானா ? ஒவ்வொருவராய் வந்து அவரவர் பாத்திரம் செய்து வெளியேறினார். வசனமில்லாத சிலபாத்திரங்கள் நெடுநேரம் நின்றன. இன்னும்…