திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

குரு அரவிந்தன்

Total Contribution: 24 Articles

குரு அரவிந்தன்

வலி

குரு அரவிந்தன்எல்லோரும் ஒரே மாதிரியான எரிச்சல் கலந்த சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். யாரோ ஒருத்தன், முகத்தில் காறித்துப்பாத குறையாய், வேண்டுமென்றே வாசலில் காறித்துப்பிவிட்டுச்…

4: 03

குரு அரவிந்தன் இயற்கைக்கு என்ன கோபமோ தொியவில்லை, திடாரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பொிய மழைத்துளிகள் சத்தத்தோடு வந்து விழுந்தன. அடுத்த…

தீக்குளிக்கும் மனங்கள்!

குரு அரவிந்தன் சுரேன் மருத்துவமனைக்குப் போகும்போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு, குளிர் வேறு அவனை நடுங்க வைத்தது. குளிாில் நடுங்கினானா அல்லது எதிர் காலத்தை…

பெண் ஒன்று கண்டேன்

குரு அரவிந்தன் 'பிடிச்சிருக்கா ? ' அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு…