திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கே ஆர் மணி

Total Contribution: 73 Articles

கே ஆர் மணி

தூர்மண(¡) குச்சு

கே ஆர் மணிகிட்டதட்ட முடிந்தவிட்ட இரவு. அந்த அக்ரஹாரத்தின் ஒரு வீட்டில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். என்னை முழுவதுமாய் அடிக்கும் ஞாபக அலைகள். உள்ளுக்குள் ஈரமாவதை உணர்ந்தேன்.…

குரல்

கே. ஆர். மணிஞாயிறு முன் இரவு. மின்சாரம் போனது. அணைந்து போனது, தொலைக்காட்சி பெட்டிக்குரல் கணிப்பொறி திரை மின்விசிறியின் ஊமைக்குரல் ஒளிவிளக்கு உமிழும் சத்தம் மற்றும் சில…

மனப் பால்வெளியில்

கே ஆர் மணிநம்பிக்கை எரிநட்சத்திரங்கள் தூரமாய் இருப்பதால் என்னவோ பெரியதாய் தெரியாமல்.. பயக்கோள உருண்டைகள் நியதியாய் தன்னையும் பிரபஞ்சத்தையும் சுற்றிக்கொண்டே.. வாழ்தலின் போரட்டம் சூரியனாய் காய்ச்சும் காமம்…

யானை வரும் முன்னே

கே. ஆர். மணி யானை வரும் முன்னே மணியோசை வந்தது. பின்னர் தெருப்புழுதி பறக்க யானையும் வந்தது. பளபளக்கும் கறுப்பு தோல் வெண்மையான தந்தம் அழுக்கில்லா கால்நகம்…

என் அறை

கே ஆர் மணி அந்த அறையின் அழுக்கு துடைக்க துடைக்க வந்து கொண்டேயிருக்கிறது.. எப்போதும் போல்.. துடைத்துவிட்டு நிமிர்கையில் தூசுகளின் வாசனை.. அழுக்கின் ஆவர்த்தனம்.. தோய்ந்து போன…

வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை

கே ஆர் மணிஅந்த சிறுவனுக்கு சின்ன வயதிலிருந்தே, ஏழ்மை கண்டு வெறுப்பு. நாளாக, நாளாக அந்த வெறுப்பு அதிகமாகிக்கொண்டே போனதோயழிய, குறைந்தபாடில்லை. தனது தொழில்நுட்ப படிப்பு, மேலாண்மை…

கோடிட்ட இடங்களை நிரப்புக :

கே ஆர் மணிபழைய கோப்புகள், புத்தகம் - போன்றவற்றை கிண்டிப்பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதி. அவை அவ்வப்போது செய்யவேண்டிய நிகழ்வுகளும் கூட, நம்மை இறந்த காலத்துக்கு எடுத்துசென்று…

மௌனத்தின் அலறல்

கே ஆர் மணிசொந்தங்களின் அழுக்கும், அழகும், முடிச்சும் - அவிழும், கரையுமிடங்களில் ஒன்று - பிரசவம். பிரசவம் பெரும்பாலும் மனைவியின் மறுபிறப்பாய் போய்விடுவதால் பிரசவத்தை சுற்றி நடக்கிற…

மெளன அலறல்

கே. ஆர். மணி தேர்தலில் நிற்காமலே கரைந்துவிட்ட அரசியல் கட்சிபோல ஜனிக்காமலேயே மரணித்த பாக்கியவான் - நான். நான் கொஞ்சம் உயிர் கொஞ்சம் உடம்பு. கொஞ்சம் பிணமும்…

மழைக்கால அவஸ்தைகள்

கே ஆர் மணிஷுவுக்குள் போன மழைநீர். காற்றோடு கலந்து பெய்ததில் ஈரமாகிப்போன முதுகு. தெறித்து விழுகிற துளிகளினால் பேண்டின் நுனியில் அழுக்குப்பொட்டு.ம்.. கழுவுவது கடினம். கூட்டநெரிசலில் ஈசுகிற…