June 5, 2008
கே. ஆர். மணி போனமாதம் செத்துப்போன என் பெரியப்பாவை கிளறவும் அந்த காக்கைதான் முதலில் வந்ததாய் ஞாபகம். இன்றும் அதுதான் வந்திருக்கிறது முதலில். நீண்ட குடலை தள்ளி…
May 29, 2008
கே. ஆர். மணிNH-7ல் இறந்தநாய் மெல்லச் சாப்பிடு , முட்டா காகமே தொண்டையில் அடைத்துக்கொள்ள போகிறது. எலும்புகளின் மீதான ருசியை ரசித்தது அந்த பெயர் தெரியாத பறவை.…
May 29, 2008
கே ஆர் மணி Last Kilo byte - 15 : தேடலும், தேடியதும் உரச வாழ்க்கை அறிவுப்பூர்வமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் அணுகும் முறை தேசத்திற்கு தேசம் இலக்கியத்திற்கு…
May 15, 2008
கே. ஆர். மணி என் காரின் கண்ணாடிமீது ஒரு ரொட்டித்துண்டு. எவரும் தூக்கி எறிந்திருக்கும் வாய்ப்பில்லை எலிகள் அவ்வளவு தூரம் ஏறியிருக்கவும் முடியாது. நாய்களை நம்பமுடியாது ஆயினும்…
May 8, 2008
கே. ஆர். மணிதிருதிராட்டினுக்கு மிகச்சோர்வாயிருந்தது. வெயில் காலம் வேற. வயதுமாகிவிட்டது. விதுரனும் இப்போது வருவதில்லை. ஏதாவது எந்த பத்திரிக்கையிலாவது எழுதி மாட்டிக்கொள்கிறான். வர்க்க குழப்பம் அவனுக்கு அதிகமாகிவிட்டது.…
May 1, 2008
கே. ஆர். மணிஆடை விசயம் அதிகமாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டில் எதிர்ப்புகளுக்கு பிறகு கொஞ்சம் மூடி சியர்ஸ் லீடர்கள் வருகிறார்கள். முன்னாலிருந்ததைப்போலில்லை. இப்போது பாதிக்குமேலே மூடி, பார்க்க நன்றாகவேயில்லை.…
April 25, 2008
கே. ஆர். மணி ஏழாம் உலகத்தை வெங்காய வாசத்தோடு தரிசத்த புண்ணிய ஆத்மா புதியமாதவிக்கு ! ஏழாம் உலகம் - அந்த புத்தகம் என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதிவுபோல…
April 18, 2008
கே. ஆர். மணிநகரத்தின் சிறந்த பெண்கள் பாரின் முதலாளிகளில் ஒருவன். அந்த பார் சிறப்பான ஒன்று. அவன் இளமையானவன். அவனது எல்லா பார்களும் wifiயால் இணைக்கப்பட்டு மென்பொருள்களின்…
April 17, 2008
கே ஆர் மணி நானும் நீயும் புரண்டு தளர்ந்த நிமடங்களில் நம்மிலிருந்து குதித்து நமக்கு நடுவில் அவன் படுத்துக்கொண்டான். நீயும் நானும் நினைத்துகொண்டோம் விரட்ட வேண்டுமென நினைத்துக்கொண்டேயிருந்ததில்…
March 28, 2008
கே ஆர் மணிகோப்பு - 1 : ரகுவரன் இறந்துபோனார். எழுத உட்கார்ந்தபோது தம்பி சொன்னான். "ஏண்டா உனக்கு வேறே வேலையே இல்லையாடா.. எவன் செத்தாலும் எங்கடா…