September 27, 2007
கௌரிகிருபானந்தன் பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே நெய்யில் முந்திரிபருப்பு வறுபடும் வாசனை ஊரைக் கூட்டியது. புத்தகப்பையை ஒரு பக்கம் வீசிவிட்டு சமையல் அறைக்குள் ஓடினேன். "டேய் சுவாமீ!…
September 20, 2007
மொழிபெயர்ப்பு கௌரிகிருபானந்தன் வெள்ளை நிற மேகத்துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலந்து போவதை, வானம் காயப்பட்ட இதயம் போல் மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை…
September 13, 2007
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் விடியற்காலை மணி நாலு. அலாரம் ஒலித்தது. விஜயா தூக்கக் கலக்கத்துடனேயே கையை நீட்டி பட்டனை அழுத்தி அலாரத்தை நிறுத்தினாள். "என்னங்க! வம்சீயை கொஞ்சம் எழுப்பி…
September 6, 2007
தமிழில்: கௌரிகிருபானந்தன் வாழ்க்கையில் என்றுமே விமானத்தில் கூட ஏறியிராதவளுக்கு திடீரென்று ராக்கெட்டில் சந்திரமண்டலத்திற்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உண்டாகும், பயமும், உத்வேகமும் என்னை ஆட்கொண்டன. பஸ்…
August 30, 2007
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்." என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டிவிட்டது. சுலோகத்தைக்…
August 16, 2007
தமிழாக்கம் - கெளரிகிருபானந்தன் டெலிபோன் கணகணவென்று ஒலித்தது. சுநீதா கட்டிலிலிருந்து எழுந்துகொண்டு ஓரே எட்டில் போன் அருகில் சென்றாள். கார்ட்லெஸ் போனை எடுத்து ஆன் செய்தாள். அது…
July 26, 2007
கௌரிகிருபானந்தன் தன்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பாத்திரங்கள் மீது காட்டியபடி வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தாள் ராக்காயி. கணவனை நினைத்தால் அவளுக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது.…
July 19, 2007
கௌரிகிருபானந்தன் கணவன் மிகவும் பிரியமுடன் தனக்கு வாங்கித் தந்த நவீன வீட்டு உபகரணங்களை தூசி இல்லாமல் பளிச்சென்று துடைத்து, அதனதன் இடத்தில் அழகாக, கம்பீரமாக காட்சி தரும்…
May 24, 2007
கௌரிகிருபானந்தன் வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி மல்லிகை ஜன்னல் விழியாக நறுமணத்தை…
May 17, 2007
தமிழாக்கம் : கௌரிகிருபானந்தன் சிகாகோ, மார்ச்,1997, அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதிக்…