January 15, 2004
இராம.கி. பொங்கலென்ன பொங்கலிது, பொல்லாத பொங்கலிது, முங்கி முழுகியதாய் மூணாம் வருசமிது; இந்த வருசமினி எம்நிலைமை மாறுமின்னு புந்தி புறக்கிட்டு போனகதை எங்குசொல்ல ? மூணுவட்டி தான்கொடுத்து…
July 24, 2003
இராம.கி. ஒவ்வொரு முறையும் ஓர்ந்துநான் பார்க்கிறேன்; வெவ்வெறு தோற்றம் விளையவே காணோம்; நயமா ? வீசை விலை ?யெனக் கேட்பதில், நயமன் றென்பது வியத்தகு பொதியில்1; பத்தில்…
July 10, 2003
இராம.கி. தன்னேர்ச்சி ஆறொழுங்கை வளைச்சாலை; அதனிடையே இருவழியும் தாறுமாறாய்த் துரப்புநிலை; தடுப்பெனவே கயிறுகட்டிக் கூறுபோட்டும், கயிறொதுக்கிக் குனிந்துசெல்லும் குடிமக்கள்; ஏறுகொண்டு வாரோதோ எங்கிருந்தோ தன்னேர்ச்சி ? உந்துபல…
March 9, 2003
இராம.கி. பொதித்த கமலையிற் பொருகும் மசகு; கதிர்த்த தொள்ளையிற் கருங்கல் தெரிப; கதுத்துச் செறிந்து அதிர்த்த வீளையோ, எதிர்த்து எழும்ப எண்பது நொடியே! ஊற்றும் பொய்த்தே! உழல்வதும்…
December 30, 2002
இராம.கி. அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில் நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; - சென்றிருந்தேன்; ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில் நேரியதைச் சொல்லுகிறேன் நின்று. ஊரோ…
November 2, 2002
இராம.கி. 1. உப்புத் தாலாட்டு -------------------------- வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ? ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது காலிக் குரல்சேர்க்கும்…
October 1, 2002
இராம.கி. காவலன் அறிந்தே காவுறக் கொடுக்கல் கதைகளில் கேட்டுத் தெரிந்ததுண்டு - உம் கண்களின் முன்னே விரிந்ததுண்டோ ? தாவலும் தவ்வி மீள்வது மாக தாக்கித் தடுக்கிய…
September 9, 2002
இராம.கி. 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் ' - சிலப்பதிகாரம் 11:60-7 என்றான் இளங்கோ…