திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஹேமா(சுவிஸ்)

Total Contribution: 17 Articles

ஹேமா(சுவிஸ்)

விலகாத உறவு…

ஹேமா(சுவிஸ்) ****************************** ஒருக்களித்து வைத்த கட்டில். மடித்த சாய்கதிரை. மூலையில் சாய்த்த கைத்தடியோடு செருப்பு. கவிழ்த்தபடி எச்சில் துப்பும் சட்டி. எறிவதற்கான குப்பைக்குள் மருத்துப் போத்தல்களோடும் மற்றும்…

உடைந்த சூரியனும் நானும்…

ஹேமா(சுவிஸ்)******************************************* உடலின் தேவைகளோ உணர்வின் தேவைகளோ அற்ற சூன்ய வெளியில் என்னை முழுதாக்க உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே பொருத்தியபடி சூரியக் கைகள். சுவாசம் சிதறி ஒடுங்கிய…

பொம்மை தேசம்…

ஹேமா(சுவிஸ்)************************************* ஓதிக் கட்டப்பட கயிற்றோடு யானையின் முடியும் சாத்தானின் சாபமும் விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய் தோல் உரசிய காந்தலுடன் முகம் தவறிய ஓர் நாளில் பறந்துகொண்டிருந்தது…

தேவை ஒரு மரணம்…

ஹேமா(சுவிஸ்)********************************* மரணம்.... அறிதல் எப்படி அதன் வலி கடைசி நிமிடத் தவிப்பு ! இறந்தபடிதானே வாழ்வு இப்போ. இதைவிட வலியாய் இல்லை... இதைவிட சுகமாய் அது !…

நிறங்கள்

ஹேமா(சுவிஸ்)... ****************** எல்லோராரும் முடிவதில்லை ^ எதிர்த்துப்பேச ^ பல் இளிக்க ^ பசப்ப ^ பயப்பட ^ ஒத்துப்போக ^ பொய்யாய் புகழ்பாட ^ புறம்கூற…

குடியிருப்புக்கள்…

ஹேமா(சுவிஸ்)************************* சிறு உக்கிய மரக்குற்றி. பகலில் சிறுவர் உருட்ட இரவில் குடிகாரன் காலால் மிதிக்க இரைச்சலும் எச்சிலும் கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள எங்கள் குடியிருப்பு. எதிர்பாரா நாளொன்றில் ஒற்றைக்…

தனித்தில்லை

ஹேமா(சுவிஸ்)*********************** நீண்ட நாட்கள் அல்ல அல்ல நீண்ட காலங்களுக்கு பின் உன் ஸ்பரிசம். அலுவலாய் இருந்த என்னை அணைத்து முடி தள்ளி.... முத்தம் தந்து எப்படி முடிகிறது…