திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ். அர்ஷியா

Total Contribution: 23 Articles

எஸ். அர்ஷியா

வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!

எஸ். அர்ஷியா உருவாகித் தவழ்ந்தோடி பிரவகித்து அடைபட்ட நதி, பின்னர் விடுபட்டு வழியெங்கும் நனைத்துச் சென்று, கரைந்து தொலைத்தது அடையாளத்தை! வேப்பமரத்தின் உள்ளடர்த்தியில் தனித்தக் கிளையின் வி¡¢வொன்றில்…

அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!

எஸ். அர்ஷியா அரவாணியர் அல்லது திருநங்கையர் என்று சமீப காலமாக சற்று மா¢யாதையுடன் விளிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவா¢ன் வாழ்நிலை ஒன்றும், மோஸ்தா¢ல் பதிக்கப்பட்ட வைரக் கல்லாக இல்லை.…

என்றான், அவன்!

எஸ். அர்ஷியா அடர்மேகத்தைச் சுமந்திருந்த முன் மாலை வானத்தில், கீற்றாய்க் கிளம்பிய மின்னல் கிளர்த்திவிட்டுச் சென்றது, அதே போலானதொரு மழைநாள் மாலையை! அடித்து ஊற்றிய அழகான மழையில்…

மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…

எஸ்.அர்ஷியா வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணிவரைக்கும், கன்னியாகுமா¢ போவது குறித்த யோசனை எதுவும் என்னிடமில்லை. தென் மாவட்டத்தின் முக்கிய நகரமான மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், 'இந்தா... பக்கத்திலிருக்கிற'…

ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!

எஸ். அர்ஷியாசித்ரவதை என்ற சொல்லை உச்சா¢க்கும் போது, நமக்குள் உண்டாகும் தாக்கத்தை விட, பாதிக்கப்பட்டவர்கள் அதைச் சொல்லும்போது ஏற்படும் அதிர்வு, அதிக வலியை உண்டு பண்ணுவதாக இருக்கிறது.…

பைரவர்களின் ராஜ்ஜியம்!

எஸ். அர்ஷியா "பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறை, இப்போது மாறிவிட்டது. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின்…

பளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…

எஸ். அர்ஷியா மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியை வாழிடமாகக் கொண்டிருக்கும் தொல்குடியினரான பளியர் இன மக்களிடமிருந்து, முதல்முறையாகக் காவல் துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது!…

மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!

எஸ். அர்ஷியாபெண் உடலில் ஆண் உணர்வுகளைக் கொண்டிருப்பது, யார் தவறு? முகத்தில் அறையும் இந்தப் புதுக்கேள்வி, கன்னியாகுமா¢யில் நடந்த பேராசி¡¢யர் நா. வானமாமலை நினைவு கலை இலக்கிய…

யானை வந்துச்சு..!

எஸ். அர்ஷியா ஞாயிற்றுக்கிழமை. சாவகாசமாய் நெட்டுக்குள் மூழ்கிக் கிடந்தேன். பரபரப்பு... அவசரம்... வேகம்... எதுவும் வேண்டாத நிதானம். தெரு வாசலில் நின்றிருந்த என் இரண்டாவது மகள், 'தடா...புடா...'வென்று…

வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்

எஸ்.அர்ஷியா வலிகளில் தான் எத்தனை ரகம்? மனவலி. உடல் வலி. ரணமாகிப் போய்விடும் நினைவு வலி. வடுவைப் பார்க்கும் போதெல்லாம் வருடித் தரச்சொல்லி அனர்த்தும் வேதனை வலி.…