January 8, 2010
முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றை வளப்படுத்திய பெருமக்களுள் பண்டிதமணி மு.கதிரேசனார் குறிப்பிடத்தக்கவர். வடமொழியும், தமிழும் வல்ல இவர் திருவாசகத்தின்…
January 1, 2010
முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com சந்திரனை உடம்பில் விளங்கச் செய்யும் யோகத்திற்குச் சந்திர யோகம் என்று பெயர். அண்டவெளியில் சந்திரன், சூ¡¢யன், அக்கினி ஆகியவை இருப்பதைப்போன்று…
October 29, 2009
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, மேடைநாடகத்தின் மேன்மைக்கு இரவு பகலென்று பாராது உழைத்த மேதைகளுள் ஒருவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். தமிழ்…
October 23, 2009
முனைவர் சி.சேதுராமன் தமிழ் நாடகத்தின் மேன்மைக்கு வழி வகுத்த பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார், நலிந்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் நாடகச் செல்வத்தை…
October 15, 2009
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழகத்தில் கல்வியாளர்களும், கவிஞர்களும் தத்தமது கல்விச் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார். தமிழர்கள்…
September 19, 2009
முனைவர்,சி,சேதுராமன் உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார். இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.மேலும்,பாரத நாடு உலகிற்கு வழங்கிய…
September 15, 2009
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சி உரைநடை முதல்வர்களில் ஒருவர் வ.ரா.…
August 28, 2009
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.போரில்லாது உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்று அனைவரும் இன்றைய காலத்தில் விரும்புகின்றனர். உலகம் இதுவரை உலகப்போர்களினால்…
August 20, 2009
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை இசைத் தமிழ் மாந்தர் நெஞ்சங்களை இசைய வைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் சிந்து…
August 13, 2009
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.உலக வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்தது. ஆனால் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் அவலம் நூலிழையாக ஊடுருவி நிற்கிறது. மனிதனுக்கு…