திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சத்தி சக்திதாசன்

Total Contribution: 98 Articles

சத்தி சக்திதாசன்

கவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா

சத்தி சக்திதாசன் சிரித்த முகம் சிவந்த நெற்றியில் துலங்கும் குங்குமம் அன்றொருநாள் அம்மா அருகிலிருந்தாள் அன்றெனக்கு தனிமையில்லை அப்போதெல்லாம் ஏக்கமில்லை நாளை என்றொரு உலகம் அம்மா இல்லாமல்…

கவிக்கட்டு 8 – யார் நீ ?

சத்தி சக்திதாசன் பைத்தியக்கார உலகில் பிறந்த புத்திசாலியா ? இல்லை புத்திசாலிகள் உலகில் பிறந்த பைத்தியக்காரனா ? யார் நீ ? இல்லாததுகள் எல்லாமே இங்கு பொல்லாததுகளாய்…

கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்

சத்தி சக்திதாசன் வண்ண நிலவே கொஞ்சம் நில் அன்று என் அன்னை எனக்கு அழகிய கிண்ணத்தில் சோறூட்டும் வேளை அழைத்தது உதவிக்கு உன்னைத் தானே ? சொல்…

கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்

சத்தி சக்திதாசன் நதியின் ஓரங்களில் நடந்து கொண்டே நான் நினைந்த எண்ணங்கள் நிறைந்தே நின்றன நெஞ்சத்தில் கரையோரங்களில் பதிந்த காலடிகளை கரைக்கவென கரைபுரண்டோடும் நதியின் வெள்ளம் காலத்தின்…

சத்தியின் கவிக்கட்டு 5

சத்தி சக்திதாசன் இரவுக்கும் கண்கள் உண்டு இரவுக்குக் கண்கள் உண்டு இதை இன்றுவரை உணரவில்லையா ? எமக்குள்ளே ஒரு சப்தத்தை நாமாகவே மெளனத்திக்கொண்டு என்ன இது வீணான…

சத்தியின் கவிக்கட்டு 4

சத்தி சக்திதாசன் ஒரு மாலை அடித்த காற்றினிலே அது ஓர் அழகிய மாலைப் பொழுது அந்தி வானம் சிவந்த அதிசய நேரம் நிமிர்ந்த நானும் ஆலமரம் என்றே…

சத்தியின் கவிக்கட்டு 3

சத்தி சக்திதாசன் புதுமையான வரவேற்பு இது என்னடா ஒரு புதுமையான வரவேற்பு ! வானத்தைக் கிழித்துக் கொண்டு சூரியன் எழுவதும் மேகத்தை எரித்துக்கொண்டே கதிர்களை எறிவதும் புத்தாண்டுக்கொரு…

சத்தியின் கவிக்கட்டு 2

சத்தி சக்திதாசன் தமிழ்த் தந்தையே நூறோடு ஒரு ஆறு கடந்ததுவே தமிழன்னை நமக்காக உனையளித்து தந்தையே விடிவற்றுத் தவித்த ஈழத்தமிழர்தம் வாழ்வினிலே விடிவெள்ளியாய் முளைத்த செல்வாவே வாழ்வற்றுத்…

சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1

சத்தி சக்திதாசன் கானம் பாடும் காலை புதிதாய்ப் பிறந்தது இந்தக் காலை புதிதாய் மலரும் பூக்களும் ஆதவன் ஒளிமழை பொழிய இளங்குயில் அழகாய்க் கவிபாட கலங்கிய வெண்திரை…

கேட்க முடியா ஓசை

சத்தி சக்திதாசன் மொட்டு பூவாக விரியும் ஓசை கேட்க முடியாததே முகில் மழையாக மாறும் ஓசை கேட்க முடியாததே நீர் ஆவியாக உருமாறும் ஓசை கேட்க முடியாததே…