திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சத்தி சக்திதாசன்

Total Contribution: 98 Articles

சத்தி சக்திதாசன்

கவிக்கட்டு 38-மனிதனைத் தேடி

சத்தி சக்திதாசன் மந்திகளின் தோப்பின் நடுவே மடையர்களின் கும்பலினுள்ளே மரியாதையை அறியாதவர் முன்னே நான் மட்டும் ஏன் அலைகிறேன் ? மனிதனைத் தேடி இல்லம் முழுவதும் பொருளையும்…

அன்பு நண்பா !

சத்தி சக்திதாசன் நண்பா உன் மடல் கண்டேன் நலமறிந்து மகிழ்வுற்றேன் தேவைகளைத் தேடித் தேடி தேய்ந்து போன பாதங்களுடன் தேங்கி நீ துவண்டு விட்டாய் என்றறிந்தேன் ஏன்…

கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்

சத்தி சக்திதாசன் வசந்த காலங்கள் வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் வாலிபப் பூக்கள் வந்ததை எல்லாம் செலவிட்டு வறுமையிலும் வாடாது நிற்கின்ற இயற்கையின் இறவாக் காலங்களவை வசந்த காலங்கள் இல்லாதோருக்கும்…

கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்

சத்தி சக்திதாசன் தேடியது கிடைக்கவில்லை தோன்றியது நிஜமமுல்லை தாண்டியது வழியேயில்லை தாங்கியது சுமையுமில்லை பாலைவனத்துக் கானல் நீர் சிரிப்பினில் இனிமையில்லை சிந்தனையில் தெளிவுமில்லை சீரான கொள்கையில்லை சிறகுகளில்…

கவிக்கட்டு 34-தீராத வலி

சத்தி சக்திதாசன் தீபங்கள் ஏற்றிக் காண்பரோ வழி ? என்று தீருமோ என் சோதரங்கள் வலி ? ஆண்டுகள் புரண்டன அடுக்கடுக்காய் ஆயின தீபாவளிகள் ஆயினும் ஏனொ…

சுதந்திரம் என்றால் என்ன ?

சத்தி சக்திதாசன் நகரத்தின் மீது விடியல் விழுந்து விட்டது என்பதைப் பறைசாற்றும் வண்ணம் வாகனங்கள் விழித்துக் கொண்டு வேகமாக சாலையின் இருமருங்கிலும் ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு ஓடின…

கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்

சத்தி சக்திதாசன் அன்பை அடகு வைத்ததினால் அறிவை வட்டியாய்ச் செலுத்தி அழுந்தியது இங்கே அறியாமை எனும் இருளிலே ஆசையெனும் தொட்டிலில் ஆடி என்றும் அடங்காது ஆவல் எனும்…

ஊனம் உள்ளத்தினுள்ளா ?

சத்தி சக்திதாசன் மங்கலான ஒளியில் அழுவதுபோல் இருந்தாலும் உள்ளே இருந்தோரின் ஆரவாரத்தினால் களை கட்டியிருந்தது அந்த டிஸ்கோ மண்டபம் . நீண்ட அந்த மண்டபத்தின் ஒரு அந்தத்தில்…

கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு

சத்தி சக்திதாசன் சத்தமில்லாமலே இங்கேயொரு சமுதாயம் தனது சரணங்களை இழந்து சரிந்து கொண்டு போகிறதோ ? கட்டாயத்தின் நிமித்தம் கலாச்சாரமெனும் பெயரால் கலையுணர்வு இல்லாமல் கலைக்கல்வி கற்றுக்கொண்டு…

உறவெனும் விலங்கு

சத்தி சக்திதாசன் திரும்பத் திரும்ப கழுத்தில் டையை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான் சுந்தரேசன் . அருகே கட்டிலில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவைப் பார்க்க…