April 15, 2005
அம்ாிதா ஏயெம் நம்பிக்கையின் ஒளிக்கற்றைகள் வானிலிருந்து மேகத்தில் பட்டு தெறித்து விழும், நடுநிசியின் குளிர்ந்த காற்று வீசுகின்ற இருண்ட பாலைவனத்தின் ஒரு இடத்தில் சசியின் வீடு இருப்பதாக…
April 8, 2005
அம்ாிதா ஏயெம் வட்டமான அந்த கூத்துக் களாியிலிருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பச்சையோலையால் கிடுகு இழைத்து, வட்டமாக ஒன்றரை அடி மண்ணுக்குள் புதைத்து, குருத்த மணல் கொட்டி,…
April 1, 2005
அம்ாிதா ஏயெம் நேரம் இரவு 11.40. வெள்ளைநிறம் பூசப்பட்ட ஜன்னல் குறுக்குக் கம்பிகளினுாடாக துாரத்திலே தொிந்த கேள்ஸ் ெஉறாஸ்டலைப் பார்க்கிறேன். இன்னும், கொஞ்ச அறைகளில் விளக்குகள் எாிந்துகொண்டிருப்பது…
March 18, 2005
அம்ாிதா ஏயெம் அந்த நீலக் கடலில் திட்டு திட்டாக எங்கும் வெண்மை பரவிக் கிடந்தது. அது நுரையாக இருக்க வேண்டும். ஆனால் வழமையாக நீலச் சேலைக்கு வெள்ளைக்…
March 11, 2005
அம்ாிதா ஏயெம் நெடிய நேரான கிறவல் வழி அது. விவசாய பொறியியல் இயந்திர வேலைத் தளத்திற்கு பக்கத்திலிருந்த புளிய மரத்தடியிலிருந்து தொடங்கி கெம்பஸின் வடக்குப் புற எல்லையிலுள்ள…
March 4, 2005
அம்ாிதா ஏயெம் அந்தக் கப்பல் ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கிறது. கப்பலில் ரெண்டாவது தளத்தில் நிண்டு கடலைப் பார்க்கிறேன். எங்கும் பரந்திருக்கிற நீலம். எங்கும் நீலம். எதிலும் நீலம்.…
February 6, 2005
அம்ாிதா ஏயெம் கூண்டுக்குள் வாழ்க்கைக்கான போராட்டம் தொடங்கிவிட்டிருந்தது. வெள்ளை நிற முயல்குட்டியளவு பருமனுள்ள கினிப்பன்றி எலி, நீரைக் குடித்து திமிறி, புரண்டு உயிரை விட்டது. கறுப்போ கொஞ்சம்…