August 12, 2005
அம்ாிதா ஏயெம் (ஆங்கிலவழி தமிழ்) அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய அந்த…
June 30, 2005
அம்ாிதா ஏயெம் உருளை, உருளை அலைகளாய் சுருண்டு கொண்டிருந்த அந்தக் கடல் என்னையும், சசியையும் மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி வருமாறு வரவேற்றது. அந்தக் கடலின் U வடிவக்…
June 23, 2005
அம்ாிதா ஏயெம். அந்தக் கானகத்தை தாடகை என்னும் பெண் ண்டு கொண்டிருந்தாள். தனக்குத் தேவையான இறைச்சிகளையும், காய் கறிகளையும், தனது காட்டிலிருந்து பெற்றுக் கொண்டாள். காட்டை உயிாினவியல்…
June 16, 2005
அம்ாிதா ஏயெம் காலமென்றால் யாதோவென்று தொியாத ஒரு காலத்தில் காலமே ஒரு காலத்தில், எப்போதோ, எதற்கோ, என்றைக்கோ என்று நிர்ணயிக்க முடியாத காலங்களின் துளிகளில், எதுவுமே இல்லாதிருந்த…
June 9, 2005
அம்ாிதா ஏயெம் பல கடல்கள் சேர்ந்தது சமுத்திரம். சமுத்திரம் கப்பல் சுமந்தது. நாகாிகம் நொண்டி, கலாச்சாரம் தவண்டு வந்த ஒழுங்கையானது. மொழி நடந்து, மதம் ஒடி வந்த…
May 26, 2005
அம்ாிதா ஏயெம் ...தோணியிடம் போகாமல், பக்கத்தில் இருந்த குளக்கரையில் எனக்கு ஆத்திரம் வரும் போது பாவிக்கும் ஆங்கில தூசண வார்த்தையை சத்தமாகச் சொல்லி நீருக்கு உதைக்கிறேன். நீருடன்…
May 20, 2005
அம்ரிதா ஏயெம் கடல் வெளடிளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும்டி, பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல்…
May 13, 2005
அம்ாிதா ஏயெம் மண் வாாி இறைக்கப்பட்டு புழுதி பறந்து கொண்டிருந்தது. இந்தப் புழுதிகள் எங்கு போய்ப் படியப் போகிறதோ ?. மண் அள்ளிப் போடல் நடந்துகொண்டிருந்தது. அந்தப்…
April 29, 2005
அம்ாிதா ஏயெம் கருஞ்சுழிக்குள் ஆழப் புதைந்து தொலைந்து போகவிருந்த, நெபுலக் கட்டியை சுழியின் அரைவழியிலேயே பிடித்திழுத்து திறந்து பார்த்தேன். கோடானுகோடி கலக்சிக்குள், கவிழ்த்துவைக்கப்பட்ட இரண்டு வெள்ளைநிற சோற்றுப்…
April 22, 2005
அம்ாிதா ஏயெம் டேய், அந்த டம்ளரெல்லாத்தையும் கெதியாய் எடுத்து வாடா ? என்ற அரக்கச் சத்தம் கிருஸ்ணபிள்ளையை நோக்கி அந்த தடியன் முதலாளியின் பானை வயிற்றிலிருந்து வந்தது.…