‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

அறிவிப்பு


தில்லியிலிருந்து ‘வ்டக்குவாசல் ‘ பத்திரிகையை திரு. பென்னேஸ்வரன் பல பிரச்சினைகளுக்கிடையே நடத்தி வருகிறார். இது வரை மாதம் தவறாமல் ஐந்து இதழ்கள் வெளிவந்துள்ளன.

பத்திரிகைக்கு சந்தா கட்டிப் படித்துப் பாருங்கள். அது தொடர்ந்து வெளிவர வேண்டும். உங்களால் முடிந்த அளவு திரு. பென்னேஸ்வரனுக்கு உதவி செய்யுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Vadakku Vaasal Publications

5210 Basant Road,

Near Karnail Singh Stadium,

Paharganj,

New Delhi 110055,

INDIA

Phones: 011 55937606, 09313302077.

—-

சந்தாவை www.anyindian.com வழியாகவும் செலுத்தலாம்.

Series Navigation