கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

அறிவிப்பு


கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்

கனடாவில் கருமையம் அமைப்பினால் மார்ச் மாதம் 19ம் 20ம் திகதிகளில் நடந்தேறிய நாடகங்களுக்கான விமர்சனக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி மாலை 5 மணியளவில் Scarborough Civic Centre இல் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். எல்லோருடைய கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது.

—-

nanthini27@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு