பி ஆர் விஜய் கவிதைகள்
Published August 12, 2001 • By

1)
என் காதல்
ஒரு புன்னகையில்
ஆரம்பித்து
முத்தத்தில்
வளர்ந்து
ஒரு
கண்ணிர்
சொட்டில்
முடிந்தது!!!
2)
இந்த
உலகத்திற்கு
நீ
யாரோ
ஒருவன் தான்!!
ஆனால்
யாரோ
ஒருவருக்கு
நீ தான்
உலகம்
என்பதை
மறந்து விட ‘தே!!!
3)
நீ
எனக்கு
தேவை
என்பதால்
உன்னை
காதலிக்கவில்லை!!
நான்
காதலிப்பதால்
நீ
எனக்கு
தேவை!!