நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.
அறிவிப்பு

இடம்: ஸ்காபரோ கிராம அரங்கு(Scarborough Village RC)
3600 கிங்ஸ்ரன் வீதி
(மார்க்கம், கிங்ஸ்ரன் வீதிகளின் சந்திக்கு அருகாமையில்)
காலம்: யூலை 10ம் நாள், மாலை 5.30 மணி
அனைவைரையும் அன்புடன் அழைக்கின்றோம்
பரி.யோவான் பழைய மாணவர்கள்