This entry is in the series 20020629_Issue


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு –1 ஆழாக்கு

அரிசி மாவு –2 ஆழாக்கு

வெண்ணெய் –3 டாஸ்பூன்

பெருங்காயத்தூள் –2 சிட்டிகை

சீரகம் –1 டேபிஸ் ஸ்பூன்

உப்பு –தேவையான அளவு

எண்ணெய் –பொரிக்க தேவையான அளவு

கோதுமை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவேண்டும். பின் நன்கு எண்ணெயைக் காயவைத்துக் கொள்ளவும். பின் தேன் குழல் அச்சில் மாவினை இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

Series Navigation