கனவு – சேவ் – திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை
அறிவிப்பு

3 நாட்கள் ( ஜுலை 13,14,15 )
பயிற்சி, தங்குமிடம் இலவசம் ( உணவுக்கட்டணம் உண்டு )
முன் பதிவுக்கு:
கனவு இலக்கிய இதழ்,
2/2635 பாண்டியன் நகர்,
திருப்பூர் 641 602.
சுப்ரபாரதிமணியன் ( 94861 01003 )
தாண்டவக்கோன் ( 93602 54206 )
சேவ் ( 2428100 )
ரவிக்குமார் ( 98949 82525 )