அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
Published February 24, 2006 • By
திண்ணை

தவிர்க்க இயலாத காரணங்களால் வரும் இரு வாரங்கள் திண்ணை தன் முழு வடிவில் வர இயலாமல் போகலாம்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்.
மார்ச் 17-2006 வெளியீடு தொடங்கி திண்ணை வழக்கமான முறையில் வெளிவரும்.
திண்ணை குழு