வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

ந. அப்துல் ரஹ்மான்


இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் சில மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயருடன் அவர்களின் கட்சி சின்னமும், சுயேட்சை வேட்பாளர் என்றால் தனி சின்னமும் இடம் பெறும். வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயருக்கு முன்னால், அவரது கடவுச்சீட்டு அளவு படத்தையும் இடம் பெறச் செய்தால் வாக்காளர்களுக்கு கூடுதல் தகவலாக இருக்கும். தேர்தல் ஆனையம் பரிசீலிக்குமா?

ந. அப்துல் ரஹ்மான்

ஹாங்காங்


Series Navigation