வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் in Myanmar(பர்மா)

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

சோலை.தியாகராஜன


இன்புற்று வாழ்க!
அன்புள்ள ஐயா,வணக்கம்
யாங்கோன் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் நாளது 5-10-2010 ம் நாளன்று மிகச்சிறப்பாக திரு அருட்பிரகாச வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். விழா அழைப்பிதழ் இணைத்துள்ளேன் .
உலகமெங்கும் உள்ள நமது ஆன்ம நேயர்கட்கு அனுப்பி நல்லுறவு ஏற்பட உதவுமாறு வேண்டுகிறோம். . என்றும் அன்புடன்,
சோலை.தியாகராஜன
solai.thiyagarajan@gmail.com
Yangon,Myanmar
Series Navigation

சோலை.தியாகராஜன

சோலை.தியாகராஜன