வல்லூறு

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

பசுபதி


தினவெடுத்த வல்லூறு தேடிடுமோர் கோழி;
சினம்கனத்த வல்லரசோ சீறும்– தினந்தோறும்
ஓர்கையால் சுத்தியலை ஓங்கும் முரடனுக்கோ
ஊர்முழுதும் ஆணி உரு.

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி