வலைப்போர்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


(சிங்கப்பூர்)

ஒவ்வொன்றின் கையிலும்
இிருக்கிறது வலை.

ஒவ்வொன்றும்
வலையாகவும் இருக்கிறது
மீனாகவும் இருக்கிறது

மீனுக்காகவே
காய்கிறது கருவாடாய்

யார்மீன் ? என்பதில்
முடிகிறது தீர்ப்பு.
—-

pichinikkaduelango@yahoo.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ