முணுமுணுப்பு

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

தீபம் கோபி, சிங்கப்பூர்-


வரவுகள் கரைந்து
செலவுகள் சேர்ந்து
வருமானம் தொலைவது
வாடிக்கையானாலும்,
மாத இறுதியில்…
மனது மட்டும் மறவாமல்
முணுமுணுக்கும்….
அடுத்த மாதம் முதல்..
‘சேமிக்க ‘ வேண்டுமென…!

-தீபம் கோபி, சிங்கப்பூர்-
(dewwinds@yahoo.com)

Series Navigation