This entry is in the series 20010917_Issue


முட்டை –2

ரவை –150கிராம்

மைதா –150கிராம்

தேங்காய்ப் பால் –1கப்

சர்க்கரை –150கிராம்

சோடா உப்பு –2சிட்டிகை

ஏலக்காய் –4

முந்திரிப்பருப்பு –20கிராம்

முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

ரவை,மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடாஉப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும்.

பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் வடிய வைத்து எடுக்கவும்.

20010917_Issue

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.