மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
அறிவிப்பு
மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை ஒரு சேர தொகுக்கும் பெரும் பணியினை மொழி நெட் இணையத் தளம் செய்து வருகிறது.
www.mozhi.net
தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எங்களின் பெரும் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
பரிமளா கமலநாதன்
தள இயக்குநர்
mozhinet@gmail.com