பொன்விழாக் கொண்டாட்டம்- 3

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சித்ரா ரமேஷ்


சென்ற இரு வாரங்களாக நான் எழுதிய ‘பொன்விழா கொண்டாட்டம் ‘ படித்து விட்டார்களா ?

அதற்கான விடைகள்.

முதல் வாரம் இடம் பெற்ற எழுத்தாளர்கள்

1.சுஜாதா

2.தி. ஜானகிராமன்

3.சிவசங்கரி

4.ரமணி சந்திரன்

5.கல்கி

6.பாலகுமாரன்

7.சாண்டில்யன்

8.பட்டுக்கோட்டை பிராபகர்

9. ராஜேஷ் குமார்

10. ஜெயகாந்தன்

இரண்டாவது வாரம் இடம் பெற்ற எழுத்தாளர்கள்

1. மு. வரதராசன்

2. அகிலன்

3. அனுராதா ரமணன்

4. இந்துமதி

5. வாசந்தி

6. தேவிபாலா

7. இந்திரா செளந்திரராஜன்

8. லஷ்மி

9. நா.பார்த்தசாரதி

10. ? ? ? ?

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்