This entry is in the series 20081211_Issue

க.செ.வெங்கடேசன்-அபுதாபி


இவள் அவளை பற்றி…
அவள் இவளை பற்றி…
இவள் அவளுடன் அவளை பற்றி…
அவள் இவளுடன் அவளை பற்றி…
இவள் அவளுடன் இவளை பற்றி…
அவள் இவளுடன் இவளை பற்றி…
இவள் இவளுடன் இவளை பற்றி..
அவள் அவளுடன் அவளை பற்றி…
யார் யாருடன் யாரை பற்றி…
நானும் புரியாமல் நிற்கிறேன்?!
என் கவிதையை போல்….
பெண்களின் அரசியல் பேச்சில்!!!

……

Series Navigation